Jebathotta Jeyageethangal – Vol 16

நானும் என் வீட்டாரும் – Naanum En Veettaarum

As For Me and My House HoldWe Will Serve You. Oh ! Lord- 3 You are WonderfulYou are Mighty GodYou are Prince Of PeaceYou are My Everything We Love YouWe Worship You – 2 நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்உமக்காய் ஓடுவோம்உந்தன் நாமம் சொல்லுவோம் 1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமேமெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமேமுழந்தாழ்படியிட்டுமுழுவதும் தருகிறேன் – நான் 2. எபிநேசர் […]

நானும் என் வீட்டாரும் – Naanum En Veettaarum Read More »

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare

நன்றிபலி நன்றிபலிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை (எப்போதும் ) ஆனந்தமே – என்அப்பா உம் திருப்பாதமே 1.நேற்றைய துயரமெல்லாம்இன்று மறைந்ததையாநிம்மதி பிறந்ததையா (அது)நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி (3) 2.இரவெல்லாம் காத்தீர்இன்னும் ஓர் நாள் தந்தீர்மறவாத என் நேசரே (இன்று)உறவாடி மகிழ்ந்திடுவேன் 3.ஊழியப் பாதையிலேஉற்சாகம் தந்தீரையாஓடி ஓடி உழைப்பதற்குஉடல் சுகம் தந்தீரையா – நான் 4.வேதனை துன்பமெல்லாம்ஒரு நாளும் பிரிக்காதையாநாதனே உம் நிழலில் (நான்)நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு 5.ஜெபத்தைக் கேட்டீரைய்யாஜெயத்தைத் தந்தீரையாபாவம் அணுகாமலேபாதுகாத்து வந்தீரையா 6.என் நாவில்

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare Read More »

தாய்மடியில் தவழுகின்ற – Thai Madiyil Thavazhukintra

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போலதகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான் 1. கவலையில்லையே கலக்கமில்லையேகர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்எதைக் குறித்தும் பயமில்லையேஎன் நேசர் நடத்துகிறீர் தினம் 2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்நன்றியோடு துதிக்கிறேன் – நான்கைவிடாத என் ஆயனேகல்வாரி நாயகனே -என் 3. துணையாளரே துணையாளரேஇணையில்லா மணவாளரே – என்உணவாக வந்தீரையாஉயிரோடு கலந்தீரையா -என் 4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்உந்தன் சிறகுகள் நிழல்தனிலேஉலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த 5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேனஉயிர்வாழும் நாட்களெல்லாம்உம் நாமம் சொல்வேனையா –

தாய்மடியில் தவழுகின்ற – Thai Madiyil Thavazhukintra Read More »

தளர்ந்து போன கைகளை- Thallarndhu Pona Kaigalai

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள் 1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்அஞ்சாதிருங்கள்அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார்விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் 2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்அது தூய வழிதீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லைமீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள் 3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் 4. பார்வைற்றோர் கண்களெல்லாம்பார்வை அடையும் செவிகள்

தளர்ந்து போன கைகளை- Thallarndhu Pona Kaigalai Read More »

ஆண்டவர் படைத்த வெற்றியின் – Aandavar Padaitha Vetriyin

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிதுஇன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்என் பக்கம் இருக்கிறார் உலக மனிதர்கள் எனக்கு எதிராகஎன்ன செய்ய முடியும் தோல்வி இல்லை எனக்குவெற்றி பவனி செல்வேன்தோல்வி இல்லை நமக்குவெற்றி பவனி செல்வோம் 2. எனது ஆற்றுலும் எனது பாடலும்எனது மீட்புமானார் நீதிமான்களின் கூடாரத்தில் ( சபைகளிலே )வெற்றி குரல் ஒலிக்கட்டும் 3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்மூலைக்கல்லாயிற்று கர்த்தர் செயல் இது

ஆண்டவர் படைத்த வெற்றியின் – Aandavar Padaitha Vetriyin Read More »

அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikkiren

அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன் 1. எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே – அப்பா 2. பலியாகி என்னை மீட்டிரையாபாவங்கள் சுமந்து தீர்த்தீரையாஒளியாய் வந்தீரையா – ஐயா 3. உந்தன் அன்பு போதுமையாஉறவோ பொருளோ பிரிக்காதையாஎன் நேகர் நீர்தானையா – ஐயா 4. கண்ணீர் துடைக்கும் காருண்யமேமன்னித்து மறக்கும் தாயுள்ளமேவிண்ணக பேரின்பமே – அப்பா 5. அனுதின உணவு நீர்தானைய -என்அன்றாட வெளிச்சம் நீர்தானையாஅருட்கடல் நீர்தானையா – எனக்கு 6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்ஊழியம்

அப்பா உம்மை நேசிக்கிறேன் – Appa Ummai Nesikkiren Read More »

ஆவியானவரே அன்பு நேசரே – Aaviyanavare Anbu Nesare

ஆவியானவரே ( என் ) அன்பு நேசரேஆட்கொண்டு நடத்துமையா 1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்உம் வழிகள் கற்றுத் தாரும்உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலேதினந்தினம் நடத்துமையா 2. கண்ணின்மனி போல காத்தருளும்கழுகு போல சமந்தருளும்உந்தன் சிறகுகள் நிழல்தனிலேஎந்நாளும் மூடிக் கொள்ளும் 3. வெயில் நேரத்தில் குளிர் நிழலேபுயல்காற்றில் புகலிடமேகடுமழையில் காப்பகமேநான் தங்கும் கூடாரமே 4. நியாயத் தீர்ப்பின் ஆவியானவரேசுட்டெரிக்கும் ஆவியானவரேபாவம் கழுவி தூய்மையாக்கும்பரிசுத்த ஆவியானவரே 5. வியத்தகு உம் பேரன்பைஎனக்கு விளங்கப்பண்ணும்என் இதயம் ஆய்ந்தறியும்புடமிட்டு பரிசோதியும்

ஆவியானவரே அன்பு நேசரே – Aaviyanavare Anbu Nesare Read More »

கர்த்தரை நம்பினோர் – Kartharai Nambinor peru

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்சீயோன் மலைபோல் உறுதியுடன்அசையாமல் இருப்பார்கள் -2 1. எருசலேம் நகரம் மலைகளால்எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல்இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மைசூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் 2. வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டுகனிதரும் மரமாய் வளர்வார்கள்கோடை காலத்தில் பயமில்லைவறட்சி வந்தாலும் கவலையில்லை 3. மனைவி கனிதரும் திராட்சைச் செடிபிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்இடைவிடாமல் ஜெபிப்பார்கள் 4. கர்த்தரை நேசித்து அவர் வழியில்நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்உழைப்பின் பயனை உண்பார்கள்நன்மையும் நலமும் பெறுவார்கள்

கர்த்தரை நம்பினோர் – Kartharai Nambinor peru Read More »

வசதியை தேடி ஓடாதே – Vasathiyai Thedi Oodathe

வசதியை தேடி ஓடாதே – அதுதொடு வானம்வசதிகள் நிறைவு தருவதில்லைவானத்தை எவரும் தொடுவதில்லை 1. வசதி வந்தால் பயன்படுத்துசுவிசேஷம் சொல்வதற்கு -2 ஆளுகை செய்ய நோ நோ நோ No No Noஅடிமைப்படுத்த நோ நோ நோ No No No-வசதி 2. அழகெல்லாம் அற்றுப்போகும்எழில் ஏமாற்றும் -2கவர்ச்சி எல்லாம் கானல் நீர்கடந்து போகும் சீக்கிரத்தில் -வசதி 3. வெட்டுக்கிளி காட்டுத்தேன்உண்டு வந்தார் யோவான் -2உலகத்தை கலக்கிய மனிதர் அவர்உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல் -வசதி 4. பணமயக்கம்

வசதியை தேடி ஓடாதே – Vasathiyai Thedi Oodathe Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks