நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலேஒளித்து வைத்திடுவார்கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கர்த்தர் சேர்த்துக் கொள்வார்கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா 4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்அதையே நாடுவேன்வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா 5. சிங்கக் […]