Jebakani Selvaraj

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான்

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான் தொலைந்து போன ஆடு நான்என்னை தேடி வரனுமா ?-2ஆடுகளெல்லாம் அங்கிருக்கஎன்னை மட்டும் தேடனுமா ? -2-தொலைந்து தகுதியற்ற என்னை தேடி வெப்த தெய்வம்வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்வீணான என்னை உயர்த்தி வைத்த தெய்வம்-2-தொலைந்து மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்நோக்கமாய் இருக்கும் ஆ….அ…தேவனின் கண்கள் என் மேலேநோக்கமாய் இருக்கும் ஆ…அ….தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்தூயவர் கைகள் காத்திட ஓங்கும்-2-தகுதியற்ற

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான் Read More »

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka Lyrics:-உமக்காகவே பலன் கொடுக்கவிதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2 நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோநீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2 நான் அவருக்காய் பலன் தரும் விதையேஎன் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே – 2 1. வழியருகே விதைக்கப்பட்டோம்,வசனத்தைக் கேள்விப்பட்டோம்சாத்தானுக்கு செவிகொடுத்து, வசனத்தில் விலகிப்போனோம். – 2 நீ வழியின் விதையே, உன்னில் பலனில்லையே -4 – நான் நீ

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka Read More »

என் உயிர் இயேசுவே – En Uyir Yesuvae

Lyrics:-என் உயிர் இயேசுவே நீரே என்னை நித்தமும் நடத்தினீரேநீதியின் பாதையில் என்னைதினமும் அழைத்து சென்றிரே – 2 என் உலகம் நீரே, என் வாழ்வும் நீரே – 2என் வழியும் நீரே என் துணையும் நீரே – என் உயிர் 1. தாய் தந்தை என்னை கைவிட்டாலும்உற்றார் உறவினர் வெறுத்திட்டாலும் – 2உயிரின் உயிர் என்று சொன்னவர்கள்உதறி என்னை தள்ளினாலும் – 2உம கரம் என்னை தாங்கினதே – 2 என் தாயும் நீரே, என் தந்தை

என் உயிர் இயேசுவே – En Uyir Yesuvae Read More »

UDHAVADHA ENNIL URAVANERAE song lyrics

உதவாத என்னில் உறவானீரேஉம் அன்பை நினைக்கிறேன் -2இயேசய்யா….. இயேசய்யா….. நீரே எந்தன் வாஞ்சையய்யா இயேசய்யா….. இயேசய்யா….. நீரே எந்தன் வாழ்க்கையய்யா (1) (உதவாத என்னில்)சுயம் எண்ணில் சாம்பலாய் மாற தூயவர் என்னுள்ளில் வாருமய்யா (2)உம்மைப் போல் மாற என்னுள்ளில் வந்து என்னை மாற்றுமய்யா (2)(2) (இயேசய்யா…..)வருத்தத்தோடு வருந்துகிறேன் வேகமாய் என்னிடம் வாருமய்யா(2)என்னாலே ஒன்றும் முடியாது அய்யா நீரே வாருமய்யா (2)(3) (இயேசய்யா…..)மாம்சத்தோடு அல்ல ஆவியோடும்மை சேர்ந்திட உந்தன் அருள் தாருமே (2)உம்மோடு சேர்ந்து உம்மிலே கலந்து உம்மோடு

UDHAVADHA ENNIL URAVANERAE song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks