Maname Kalangaathe – மனமே மனமே கலங்காதே

Maname Kalangaathe – மனமே மனமே கலங்காதே மனமே மனமே கலங்காதே மாயை உலகில் மயங்காதே (2) நிஜங்கள் இல்லாத உலகில் நீ இன்று தேடும் வாழ்க்கை அழகாஉலகை நீ நம்பி உறவை நீ தேடி போவதென்ன புதிதாஅவர் அன்பு புரியாமல் வார்த்தை அறியாமல் வாழ்வதென்ன நியாயமாஉயிரை தந்த அவர் சினேகம் புரியாமல் போவதென்ன தூரமா மனமே மனமே கலங்காதே மாயை உலகில் மயங்காதே (2) பாசம் வைக்க யாருமில்ல தவிக்கிறேன் தனிமையிலநேசம் கொண்டு என்னை தேடி […]

Maname Kalangaathe – மனமே மனமே கலங்காதே Read More »