Jasmin Faith

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் – Illamal Seiven Endru Sonnor இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus:சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே […]

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR Read More »

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer

C Majவாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 1.வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்உம் நேசம் மதுரமாக மாற்றும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 2.தேவைகள் அதிகம் இருந்தாலும்அன்றன்று உம் அன்பு தாங்கும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் Vaazhnalellam Ennai NadathuveerMuthir Vayathu Varai Ennai Thaanguveer-2Nalla

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer Read More »

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar

எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு-2 வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்-2-எனக்காய் 1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டுஅஞ்சிடமாட்டேனேஏழு வழியாக துரத்திடும் தேவன்என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு 2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்என் தேவன் பெரியவரேஅக்கினி குதிரைகள் இரதங்களோடுசூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு 3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றைஆயத்தம் செய்கின்றார்என் தலையை எண்ணையினால்அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு Enakkai Yuththam Seibavar Enthan YesuEnakkai Saavai

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar Read More »

இயேசுவே உம்மைப் போல – Yesuvae Ummai Pola

Lyrics இயேசுவே உம்மைப் போலஎன்னை நீர் வனைந்திடுமேகுயவனே உந்தன் கையில்களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2) பூமிக்கு உப்பாய் நானிருக்கபாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (2) உந்தன் சிந்தையை நான் தரிக்கஉந்தன் சாயலை நான் அணிய (2)எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2)எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2) நான் எரிந்து உம்மை பிரகாசிக்கஎந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2)உந்தனின் நிருபமாய் நானிருந்து (2)சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2)

இயேசுவே உம்மைப் போல – Yesuvae Ummai Pola Read More »

எனக்கு எல்லாம் செய்தீரே – Enakku Ellam Seithiere song lyrics

எனக்கு எல்லாம் செய்தீரேநான் என்ன செலுத்துவேன்நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்ஆயிரம் நாவுகள் போதாது ஐயாநன்றிகள் ஏற்றுக்கொள்ளும் யெகோவா ராஃபா சுகம் தந்தீரேநன்றிகள் ஏற்றுக்கொள்ளும்என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரேநன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கேஎனக்காய் எல்லாம் செய்தீரே-2 நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்-4-எனக்கு எல்லாம் Lyrics:Enakku ellam seithiere naan ena seluthuven,Nandrigal yeatrukollum.Aayiram naavugal podhathu aiya, Nandrigal yeatrukollum. Yehovah rapha sugam thandheerea Nandrigal yeatrukollum.Yen irudhaya vaanjaigal yellam arindhavare, Nandrigal

எனக்கு எல்லாம் செய்தீரே – Enakku Ellam Seithiere song lyrics Read More »

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே -Belanintri Nirkiren yesuvae song lyrics

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவேபெலன் தாரும் எந்தன் நேசரே (2) உருமாற்றம் என்னைஉருவாக்கும் இன்றேஉம்மைப் போல் மாறனுமேஉருமாற்றம் என்னைஉருவாக்கும் இன்றேஉம் சித்தம் செய்யனுமே 1.பாதைகள் எங்கும் இருளானதேபெலவீனன் என்னை குருடாக்குதே (2)பெலனே என் தேவா அருள் இயேசு நாதாகரம் நீட்டி இன்றே கரை சேரும் தேவா (2) – பெலனின்றி 2.சொந்தங்கள் இன்றி தனியானேனேசுகவீனம் என்னை தடுமாற்றுதே (2)எனை காக்கும் தேவா குணமாக்கும் நாதாதாய் போல தேற்றி இளைப்பாற்றும் இன்றே (2) – பெலனின்றி

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே -Belanintri Nirkiren yesuvae song lyrics Read More »

Pudhiya paadal En Idhayathil – புதிய பாடல் என் இதயத்தில்

Pudhiya paadal En Idhayathil Thonikuthae Lyrics in Tamil புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதேபுதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே-2இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2 ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன் நம்பிக்கை உடைய சிறைகளேகரம் உயர்த்தி பாடுங்கள்அதிசயம் அற்புதம் செய்பவர் நம் நடுவில் இருக்கின்றார்-2 அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லைஉன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை-2இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்சாம்பல்

Pudhiya paadal En Idhayathil – புதிய பாடல் என் இதயத்தில் Read More »

நான் திறக்கும் கதவுகள் எல்லாம் – Naan Thirakum Kathauvgal ellam lyrics

நான் திறக்கும் கதவுகள் எல்லாம்சில நேரம் அடைக்கிறீர் கோபத்தால் பகைத்தாலும்தேவன் நீர் நகைக்கிறீர்நான் நினைக்கும் வழிகளையெல்லாம்சில நேரம் அடைக்கிறீர்கண்ணீரால் புலம்பினாலும்என்னை நீர் அணைக்கிறீர் அடைத்ததின் காரணம்மூடன் நான் கற்றுக்கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன்அடைத்ததின் காரணம்இன்று நான் கற்று கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்முற்றும் அறிந்த போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர்ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்மூடன் என்ற போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர் 1.தகப்பன் அல்லவோமீன் கேட்டால் பாம்பை தருவீரோதகப்பன் உம்மிடம்உம் தயவொன்றை கேட்கிறேன் வேறென்ன

நான் திறக்கும் கதவுகள் எல்லாம் – Naan Thirakum Kathauvgal ellam lyrics Read More »

Jasmin Faith – Indian Worship Medley – Hindi, Malayalam, Kannada, Telugu, Tamil

Song credits:Ho Teri Stuthi: Steven VermaNithya Snehathal: Samuel Wilson Aaradhanae Ninagae: Salome PrakashVandhanam: Bridge Music IndiaThana Rakthamu: Stephenson Undunty Aaradhanai Umakkae: Jonathan Suppaya

Jasmin Faith – Indian Worship Medley – Hindi, Malayalam, Kannada, Telugu, Tamil Read More »

Ummai Yarendru naan ariven tamil christian song lyrics

உம்மை யாரென்று நான் அறிவேன்உம்மை என்ன சொல்லி நான் அழைப்பேன் யாருமில்லா எந்தன் வாழ்வில் தனிமை என்று எண்ணம் இல்லை நீர் இருக்கையில் நீர் இருக்கையில்எந்தன் மனம் நொந்து நானும் அழும் வேளையிலேயே நீர் எந்தன் ஆறுதலே ஆண்டுகளாய் நான் பிடித்த மனிதரின் கைகள் தள்ளி போனதே விலகி போனதேஅந்த சிலுவையில் விரிந்த உம் அன்பின் கரங்கள் என்னையும் அணைத்திட்டதே என் தேகம் பிரிய ஆத்மா உம்மை சேரும் அதுவரை என் பயணம் தொடரும்.

Ummai Yarendru naan ariven tamil christian song lyrics Read More »

Enthan vaazhvin yekkamae songs lyrics

எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2என்னுடையவரே நான் உம்முடையவளே-2என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே-2அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே-2என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் தேவைகளெல்லாம் அறிந்தவரேஎன் இதயம் புரிந்தவரேமுடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலேஉம்மை மகிழ செய்யவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம்

Enthan vaazhvin yekkamae songs lyrics Read More »

Come and be who you said you are song lyrics

Come and be who you said you arecos I’ve heard that you are good Come and do what you promised meI know you’re real Your Love is true When the world stands against me And no one could comfort my broken heartThe Times I lost all FAITH & HOPremaind me Who you are come and

Come and be who you said you are song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks