இனியும் இல்ல இல்ல என்வாழ்விலே -INIYUM ILLA EN VAAZHVILE
Lyrics: இனியும் இல்ல இல்ல என்வாழ்விலேஏளனம் ஏமாற்றம் எதுவுமில்லையேதுளியும் இல்ல இல்ல என்வாழ்விலேவேதனை வீணான பயமுமில்லையே துதிப்பேன் என்றும் உம்நாமத்தைநம்புவேன் என்றும் உம்வார்த்தையை இயேசென்னும் நாமம் ஒன்றே ஒன்றேஎந்தன் வாழ்வில் எல்லாம் எல்லாம்மார்பில் சாய்ந்திளைப்பாறுவேன்மறப்பேன் எந்தன் கவலையெல்லாம் விரும்பிய அனைத்தும் கிடைக்கவில்லைவிருப்பமோ என்னில் குறையவில்லைதிருப்தியாக்கிடும் தேவன் உண்டேதிகைத்திட மாட்டேன் ஒருபோதும் நான் ஒளிவரும் நேரம் நெருங்கிடுதேஒருவரும் தடுத்திட முடியாதேஒருபோதும் அழியா வார்த்தையுண்டுஒருவரும் தடுத்திட முடியாதே. Iniyum IllaI Illa En VaazhvilaeYealanam Yeamattram YethumillayaeThuliyum Illa Illa […]
இனியும் இல்ல இல்ல என்வாழ்விலே -INIYUM ILLA EN VAAZHVILE Read More »