Appa Unga Anbu periyathu – அப்பா உங்க அன்பு பெரியது

அப்பா உங்க அன்பு பெரியதுஅது என்னையும் வாழவைத்ததுஅப்பா உங்க கிருபை பெரியதுஅது என்னையும் நடத்திவந்தது – 2 நான் சுத்தபொன்னாய் விளங்கும்படி சோதிக்கின்றீரேஎன்னை கைவிடாமல் கரம்பிடித்து காப்பாற்றிநீரே -2 ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்என்னை முற்றிலுமாய் அறிந்தவரையாஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்என் உள்ளத்தையும் புரிந்தவரையா உம்மை நினைக்கும்போது எனக்கு என்றும் பயமே இல்லஉம்மை துதிக்கும்போது என் வாழ்வில் கலக்கமே இல்ல -2ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்என்னை பாதுகாத்து நடத்திவாறீங்கஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் […]

Appa Unga Anbu periyathu – அப்பா உங்க அன்பு பெரியது Read More »