Jaffi Isac

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv lyrics பனிமழை பொழியும் இரவு பாலகன் இயேசு வரவு தேவன் காட்டியது தயவு தம் மைந்தனைத் தந்தது ஈவு வானம் விட்டது அதிசயம் பூமி வந்தது அதிசயம் மாட்டுத் தொழுவம் தெரிந்து கொண்டது அதிசயம் அதிசயம் கொட்டிலில் கோமகன் இயேசு தென்றல் காற்றே வீசு தூதர்கள் வாழ்த்தினர் அதிசயம் ஆயர்கள் பணிந்தனர் அதிசயம் அறிஞர் பொன்போளம் தூபம் படைத்தது அதிசயம் அதிசயம் புதுமை பாலன் இயேசு பூங்காற்றே […]

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv Read More »

UNNAI KAAKIRAVAR URANGAAR – உன்னை காக்கிறவர் உறங்கார்

UNNAI KAAKIRAVAR URANGAAR – உன்னை காக்கிறவர் உறங்கார் Song Lyrics :உன்னை காக்கிறவர் உறங்கார்உன் காலைத் தள்ளாட வொட்டார்கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் – 2 1. மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும்ஆழி போல் சோதனை பெருகினாலும்கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால்நெஞ்சே நீ கலங்கிடாதே – உன்னை 2. பாவமும் சாபமும் சூழ்ந்த போதுபாவத்துக்காய் மனம் திரும்பும் போதுபாவத்தை மீண்டும் நினையேன் என்றதால்நெஞ்சே நீ கலங்கிடாதே – உன்னை 3. சிங்கக்

UNNAI KAAKIRAVAR URANGAAR – உன்னை காக்கிறவர் உறங்கார் Read More »

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae வாசமில்லா உள்ளத்திலே வாசம் செய்யுமேஉம் வாசம் தாருமே என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்துஇந்த உலகம் சொல்லுனும்இவன் இயேசுவின் பிள்ளை என்னைப் பார்த்து என் நடையைப் பார்த்துஇந்த உலகம் சொல்லுனும்இவள் இயேசுவின் பிள்ளை 1. அன்பு இல்லை ஐக்கியம் இல்லைகிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லைஇரட்சிப்பில்லை பரிசுத்தமில்லை கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை 2. ஜெபம் இல்லை தேவபயம் இல்லைகிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லைநன்றி இல்லை மன்னிப்பில்லை கிறிஸ்துவின் வாசனை ஒன்றுமேயில்லை

வாசமில்லா உள்ளத்திலே – Vaasamilla Ullaththilae Read More »

பாரு பாரு சின்ன தாவீது – Paaru Paaru Chinna Thavithu

பாரு பாரு சின்ன தாவீது – Paaru Paaru Chinna Thavithu

பாரு பாரு சின்ன தாவீது – Paaru Paaru Chinna Thavithu Read More »

Roja Pookkalai Alli Thuvungal – ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள்

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் வாச மலர்களை தூவி மகிழுங்கள்பாடி பாடி கொண்டாடுங்கள் -மலர்தூவி தூவி வாழ்த்திடுங்கள் சொந்த பந்தங்கள் நண்பர்கள் கூட்டம் சுற்றி நின்று பாட சின்னச் சிறிய மழலை கூட்டம்மலர்கள் தூவி ஆட -2வானம் வாழ்த்திட பூமி மகிந்திட -2மேள தாளம் முழங்கிடவே ஒரே கொண்டாட்டம் -2 கண்மணி போல காத்திடும் தேவன் வழி நடத்தி செல்ல கர்த்தரின் அன்பை அனுதினமும் ருசித்து ருசித்து நல்ல -2காலை மாலையும் எந்த வேளையும் -2காணம் பாடி

Roja Pookkalai Alli Thuvungal – ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் Read More »

ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae

ஆனந்தமே பரமானந்தமே மாட்டு தொழுவில் மேசியா மாரி மடியில் மேசியாபாலகன் பிறந்தரரே சிறு பாலனை பிறந்தாரே மன்னாதி மன்னனுக்கு மகிமை மாளிகை இங்கில்லையே மனுகுமாரன் தலை சாய்த்திட இடமில்லாதது அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம் புத்தாடை இங்கில்லை பஞ்சணை மேடையும் இங்கில்லை ராஜா குமாரன் தேவ குமாரன் கந்தை அணிந்து அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம் உள்ளத்தில் வாரும் அய்யா எந்தன் பள்ளங்கள் நீக்கும் ஐய்யா பாழான தோணியில்

ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae Read More »

தூங்காத கண்கள்-Thoongatha Kangal

தூங்காத கண்கள், துணையான கரங்கள் எனைக் காக்கும் போது, எனக்கென்ன கவலை-2என் ஏசுவே, உம் அன்பினை, என் ஏசுவே, உம் தயவைஎன்றென்றும் பாடிடுவேன் -2 குளிரான நீரோடை அருகினிலே, குதூகல மேய்ச்சல் எனக்களிக்கும்-2கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கையிலே, குறைவொன்றும் எனக்கில்லையே -2குறைவொன்றும் எனக்கில்லையே. அதிகாலை தோறும் உம் கிருபை, புதிதாக எண்ணில் மலர்ந்திடுதே-2நதியாக பாயும் உம் அன்பை எண்ணி, துதி பாடி மகிழ்ந்திடுவேன்-2துதி பாடி மகிழ்ந்திடுவேன்.

தூங்காத கண்கள்-Thoongatha Kangal Read More »

உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai illa

உங்க அன்புக்கு எல்லை இல்ல உங்க பாசத்திற்கு முடிவே இல்ல எல்லாராலும் வெறுக்கப்பட்டேன்நீர் வெறுக்காமல் மடியில் வைத்தீர்தனிமையிலே நான் தவித்த போதுதுணை நின்று காத்தீர் அப்பாஎல்லை இல்லா நேசங்கள் – (2)உம்மிடம் உண்டென்று அறிந்தேன் ஐயா – (2) என் கண்ணிலே நீர் வழிந்தால் உங்க கரம் என்னை துடைக்குதப்பாதுன்பத்தினால் நான் வாடும் போதுஉம் கரம் என்னை தேற்றுதப்பா எல்லை இல்லா அன்புகள் – (2)உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா – (2) எதிரிகள் என்னை நெருங்கும்போதுதடுத்தென்னை

உங்க அன்புக்கு எல்லை இல்ல – Unga Anbukku Ellai illa Read More »

சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் -Sathirathin mela natchathiram

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் ஏதோ ஏதோ ஒரு புதுமை ஏதோ ஏதோ ஒரு மகிமை பிறந்தார் பிறந்தார் யா யாமேசியா மேசியா -2 தொழுவிலே மாட்டு தொழுவிலேதொழுதாரை பாலனை -2தூர தேச(ம் ) அறிந்த மூவர் தூய பாலனை பணிந்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யாமேசியா மேசியா -2 முன்னையில் பசும் புல்லணையில் மன்னவனை கண்டரே -2பொன் போளம் தூபம் படைத்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யா….மேசியா மேசியா

சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் -Sathirathin mela natchathiram Read More »

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala

கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை குளிரில் நடுங்கும் குளிரில் கொட்டும் பனியிலும் எம்மை உயர்ந்தவராக்கிடஎடுத்த கோலம் இதுவன்றோ மலர்கள் மணத்தை வீச மன்னா நீர் உதித்தீரே மக்கள் மகிழ்ந்து போற்றிடமன்னா உம்மை துதிப்பேன் நான் கிழக்கில் நட்சத்திரம் தோன்ற சாஸ்திரிகள் மகிழ்ந்திடபொன் போளம் தூபமும் காணிக்கை படைத்து பணிந்தனர்

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala Read More »

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum

இயேசுவைத் துதியுங்கள் என்றும் இயேசுவைத் துதியுங்கள் -2 மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை என்றென்றும் துதியுங்கள்-2 ஆற்றலும் அவரே அமைதியும் அவரே அன்பரைத் துதியுங்கள் சர்வ வல்லமையும் பொருந்திய நமதுஇயேசுவைத் துதியுங்கள் 2. ஆவியின் அருளால் தாமிடமே சேர்த்ததலைவனைத் துதியுங்கள் நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற நேயனைத் துதியுங்கள் 3. பாவத்தை இரட்சிக்க பூமியில் தோன்றியே பரமனைத் துதியுங்கள் ஆசை கோபம் அளவுகள் மறந்தகர்த்தனைத் துதியுங்கள் இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks