J

ஜொலித்திடும் தேவ அன்புதான் – Jolithidum Deva Anbuthaan Lyrics

1. ஜொலித்திடும் ஜொலித்திடும் தேவ அன்புதான் ஜோதியாய் விளங்கிடும் தேவ மக்களில் ஜொலித்திடும் ஜொலித்திடும் தேவ அன்புதான் 2. மகிழுதே மகிழுதே எந்தன் உள்ளமே மகிழ்ச்சி பொங்கும் நாடதை நாடிச் செல்லுதே 3. வருகையின் காலமோ கிட்டிச் சேருதே கிருபையின் காலமோ பறந்து செல்லுதே 4. பாவியை அழைக்கிறார் இயேசு இரட்சகர் பாசமாய் அழைப்பவரை நம்பி ஓடிவா

ஜொலித்திடும் தேவ அன்புதான் – Jolithidum Deva Anbuthaan Lyrics Read More »

ஜோதி தோன்றும் ஒர் – Jothi Thontrum oor lyrics

1. ஜோதி தோன்றும் ஒர் தேசமுண்டு விசுவாசக் கண்ணால் காண்கிறோம் நம்பிதா அழைக்கும்பொழுது நாமங்கே வசிக்கச் செல்லுவோம் பல்லவி இன்பராய் ஈற்றிலே மோட்சகரையில் நாம் சந்திப்போம் – அல்லேலூயா இன்பராய் ஈற்றிலே மோட்சகரையில் நாம் சந்திப்போம் 2. அந்த வான் கரையில் நாம் நின்று விண்ணோர் கீதங்களைப் பாடுவோம் துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து சுத்தரில் ஆறுதல் அடைவோம் – இன்பராய் 3. நம் பிதாவின் அன்பை நினைத்து அவரில் மகிழ்ந்து பூரிப்போம் மீட்பின் நன்மைகளை உணர்ந்து

ஜோதி தோன்றும் ஒர் – Jothi Thontrum oor lyrics Read More »

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai

ஜீவனை விட தேவனை நேசிக்கணும்- இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பிஅப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் போராடு…தைரியமாய் போராடு..வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் – இந்த இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் – நான்அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai Read More »

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே -Jeeva Thanneerae Aaviyanavare

ஜீவத்தண்ணீரே ஆவியானவரேவற்றாத நதியாக வாரும் போதகரே வாருமையா போதகரே (2)வற்றாத ஜீவ நதியாக (2) 1. கணுக்கால் அளவு போதாதையாமுழங்கால் (இடுப்பு) அளவு போதாதையாநீந்தி நீந்தி மூழ்கணுமே (2)மிதந்து மிதந்து மகிழணுமே (2) – நான் 2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமேபாயும் இடமெல்லாம் பரிசுத்தமேசேருமிடமெல்லாம் ஆறுதலேசெல்லமிடமெல்லாம் செழிப்புதானே 3. கோடி கோடி மீனவர் கூட்டம்ஓடி ஓடி வலை வீசணும்பாடி பாடி மீன் பிடிக்கணும்பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் 4. கரையோர மரங்கள் ஏராளமாய்கனி தர வேண்டும் தாராளமாய்இலைகள்

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே -Jeeva Thanneerae Aaviyanavare Read More »

ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya

ஜெப ஆவி ஊற்றுமையாஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே 1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலிஎந்நேரமும் நான் ஏறெடுக்கணும் 2. உபவாசித்து, உடலை ஒறுத்துஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே 3. திறப்பின் வாசலில் நிற்கணுமேதேசத்திற்காய் கதறணுமே 4. முழங்கால்கள் முடங்கணுமேகண்கள் எல்லாம் குளமாகணும் -என் 5. தானியேல் போல மூன்றுவேளையும்தவறாமல் நான் ஜெபிக்கணுமே.. 6. உலகை மறந்து சுயம் வெறுத்துஉம் பாதத்தில் கிடக்கணுமே..

ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya Read More »

ஜெபம் கேளும் பதில் தாரும்- Jebam Kelum Bathil Tharum

ஜெபம் கேளும் பதில் தாரும்அதிசயம் செய்யும் ஐயா 1. நூறு கோடி என் ஜனங்கள்ஏழு லட்சம் கிராமங்கள்இயேசுவை காண வேண்டும் 2. உமக்கெதிராய் செயல்படுவோர்உம் பாதம் வர வேண்டும்உமக்காய் வாழ வேண்டும் 3. இந்தியாவை பாழாக்கும்அந்தகார வல்லமைகள்அகன்று போக வேண்டும் 4. நாடாளும் தலைவர்களைநாள்தோறும் பாதுகாத்துஞானத்தால் நிரப்ப வேண்டும் 5. மரித்துப் போன மனிதரெல்லாம்உம் குரலைக் கேட்டு இன்றுமறுவாழ்வு பெற வேண்டும் 6. மிஷினரி ஊழியங்கள்மென்மேலும் பெருக வேண்டும்உண்மையாய் உழைக்க வேண்டும் 7. சிலைகள் வழிபாடுசெயலற்றுப் போக

ஜெபம் கேளும் பதில் தாரும்- Jebam Kelum Bathil Tharum Read More »

ஜீவனுள்ள தேவன் தங்கும் – JEEVANULLA DEVAN THANGUM

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் பரலோகம் நம் தாயகம்விண்ணகம் நம் தகப்பன் வீடு 1.கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக தேவன் பரிசுத்தர் – நம் 2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் அல்லேலூயா ஓசன்னா கொண்டாட்டம் கொண்டாட்டம்நம் தகப்பன் வீட்டில் 3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி நீதிபதி

ஜீவனுள்ள தேவன் தங்கும் – JEEVANULLA DEVAN THANGUM Read More »

ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya

ஜெபம் கேட்டீரையாஜெயம் தந்தீரையாதள்ளாட விடவில்லையேதாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடிபுயல் இன்று ஓய்ந்ததுபுதுராகம் பிறந்ததுநன்றி அப்பா நல்லவரேஇன்றும் என்றும் வல்லவரே 1.கண்ணீரைக் கண்டீரையாகரம் பிடித்தீரையாவிண்ணப்பம் கேட்டீரையாவிடுதலை தந்தீரையா –புகழ்கின்றேன் 2.எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ நீர்தானையாஎன்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன் 3.உறுதியாய் பற்றிக் கொண்டேன்உம்மையே நம்பி உள்ளேன்பூரண சமாதானரேபோதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்

ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya Read More »

Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதேடிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே இது என்ன மாதம் அதிசய மாதம் பாவம் போக்க வந்த இரட்சகரின் மாதம் 1.பாவத்தின் கருவாய் இருந்த உலகிலே பாவத்தின் கறை போக்க வந்த தெய்வமே வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர் வருவீர் கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம் இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க 2. பாவியை ரட்சிக்க உலகில் வந்தீரே பாவம் போக்க வந்த பரிகாரி வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர்

Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே Read More »

Jeevanulla Aarathanai Ummakuthane – ஜீவனுள்ள ஆராதனை

ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே ஏக தெய்வமே உமக்கு ஆராதனை ( திரி யேக தெய்வமே உமக்கு ஆராதனை ) 1.புத்தியுள்ள ஆராதனை உமக்கு தானே பக்தியுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே 2. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே 3. அதிகாலை ஆராதனை உமக்கு தானே தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே 4. இரவிலும் ஆராதனை உமக்கு தானே

Jeevanulla Aarathanai Ummakuthane – ஜீவனுள்ள ஆராதனை Read More »

Jeeva Yathrai Sornthu Povathean – ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்

ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன் – Jeeva Yathrai Sornthu Povathean 1. ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்?இயேசு என் தீபம் கீதம்;என் சிலுவை பார மாவதேன்?இயேசு என் தீபம் கீதம்;பாதை யெல்லாம் அன்பாய் நிறைத்து,மகிமையால் நிரப்பிடுவார்;கிறிஸ்துவே என் நித்ய தோழனாம்,இயேசு என் தீபம் கீதம்; பல்லவிஇயேசு என் தீபம்,இயேசு என் கீதம்;இயேசு என் தீபம் கீதம்;இயேசு என் தீபம்,சேவிப்பேன் அவரை,இயேசு என் தீபம் கீதம் 2. எதிரிகள் என்னை தாக்கினும்,இயேசு என் தீபம் கீதம்;பாதைக்கு வலைகள்

Jeeva Yathrai Sornthu Povathean – ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன் Read More »

Jeeva Thannirandai – ஜீவ தண்ணீரண்டை

ஜீவ தண்ணீரண்டை – Jeeva Thannirandai 1. ஜீவ தண்ணீரண்டை – இயேசுகொண்டு சேர்ப்பார்,பாவத்தில் ஜீவித்த என்னை;அங்கே பார்வை பெற்றேன்வெளிச்சம் காண்கிறேன்ஜீவ தண்ணீர்களண்டையில் பல்லவி ஜீவ தண்ணீர்களண்டையில்ஜீவ விருட்சமும் உண்டாம்வெளிச்சத்தில் வாழ்ந்துபோராடுவேன் என்றும்ஜீவ தண்ணீர்களண்டையில் 2. இயேசு தான் என் சொந்தம் வேறாரும் வேண்டாமேஜீவ தண்ணீர்களண்டையில்அவர் என்னைத் தாங்கி இரட்சிப்பார் என்றுமேஜீவ தண்ணீர்களண்டையில் – ஜீவ 3. இங்கே யுத்தம் நின்று அங்கிளைப்பாறுவேன்ஜீவ தண்ணீர்களண்டையில்சுத்தரோடு நின்று – தூதர்பண் பாடுவேன்ஜீவ தண்ணீர்களண்டையில் – ஜீவ 1.Jeeva Thannirandai

Jeeva Thannirandai – ஜீவ தண்ணீரண்டை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks