Um Anbaal Kavarapattean – உம் அன்பால் கவரப்பட்டேன்
Um Anbaal Kavarapattean Lyrics in Tamil : உம் அன்பால் கவரப்பட்டேன்உம் பாசத்தால் ஈர்க்கபட்டேன்உம் அன்பு அனணத்துக் கொண்டதால் -2 Chorus உம் அன்பிற்கு ஈடிலையேஉம் பாசத்திற்கும் நேசத்திற்கும்ஈடில்லையே என் இயேசுவே Sub chorusஎன் பாவத்தை சுமந்தீரே இந்த உலகத்தை ஜெயித்தீரே -உம் அன்பிற்கு 1) பூவில் வந்த காரணம் நம்மை மீட்டிடவேநம் பாவத்தை போக்கின இயேசுவின் அன்பு போதுமே-2 -(இயேசு) உம் அன்பிற்கு 2)ஏழை உருவில் வந்தாரே என் இயேசு இராஜனேஎன்னை உயர்த்த வந்தாரே […]
Um Anbaal Kavarapattean – உம் அன்பால் கவரப்பட்டேன் Read More »