J

Yehovaa Devane – யெகோவா தேவனே

Yehovaa Devane – யெகோவா தேவனே – Jehovah Devanae யெகோவா தேவனேஎன் நம்பிக்கை நீர்தானே (2)கன்மலையே கோட்டையேநான் நம்பும் தெய்வமே (2) 1.யுத்தங்கள் எனக்கெதிராய்பெரும் படையாய் எழும்பினாலும் (2)எந்தன் நெஞ்சம் அஞ்சிடாதுதஞ்சமாக நீர் வந்ததால் (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) 2.துர்ச்சன பிரவாகங்கள் என்னைமேற்கொள்ள வந்த போது(2)என் கதறல் கேட்டீரைய்யாகன்மலை மேல் வைத்தீரையா (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) 3.இயேசுவின் இரத்தம் உண்டுஅவர் நாமத்தில் ஜெயம் உண்டு […]

Yehovaa Devane – யெகோவா தேவனே Read More »

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமே நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை என்றுமே என் ஜீவன் பெலனும் ஆனவரே 1. என் பாவங்களை அவர் நினையாமலும் என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும் என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே தம் கிருபையினால் உயர்த்தினாரே 2. நான் பெலவீனனாய் இருந்தாலும் தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும் தம் தழும்புகளால்

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar Read More »

ஜீவனுள்ள காலமெல்லாம்-Jeevanulla Kallamellam

Tamil Lyricsஜீவனுள்ள காலமெல்லாம்இயேசுவையே பாடுவேன்எனக்காக ஜீவன் தந்தநேசரையே நாடுவேன் அர்ப்பணித்தேன் என்னையுமேஅகமகிழ்ந்தேன் அவரிலேஅவரே என் வாழ்வில் அற்புதம்அவரில் என் வாழ்வு உன்னதம் மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்தேசம் தேவனை அறிந்திடுமேஅழியும் பாதை மாறிடுமேதேவனின் ராஜ்யம் ஆகிடுமேதாகமுள்ள ஜெபத்தினால்- நம் முடங்காத முழங்கால் யாவும்கர்த்தர் முன்பு முடங்கிடும்துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும்உள்ளத்தின் கண்கள் திறந்திடுமேபாரெங்கும் மலர்ச்சி தோன்றிடுமேபரிசுத்த ராஜ்யம் ஆகிடுமேபாரமுள்ள ஜெபத்தினால் – நம் English LyricsJeevanulla KallamellamYesuvaye PaaduvenYenakaga

ஜீவனுள்ள காலமெல்லாம்-Jeevanulla Kallamellam Read More »

ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum

ஜாதிகள் உம் மகிமையை காணும்தேசங்கள் உம்மையே வணங்கும்எங்கள் புகழின் காரணர் நீரேஉலகின் வெளிச்சமே-2 துதிக்கு பாத்திரர் நீரேசர்வ வல்லவர் நீரேதுணையாய் இருப்பவர் நீரேஎங்கள் இயேசுவே-ஜாதிகள் துதியும் கனமும் மகிமை எல்லாம்ஒருவருக்கே உம் ஒருவருக்கேபெலனும் அரணும் துருகம் எல்லாம்நீர் மாத்ரமே நீர் மாத்ரமே-2 (இயேசுவே) உம்மைப்போல் யாரும் இல்லை-4There’s no one like our GOD-4உம்மைப்போல் யாரும் இல்லை-4-துதியும்

ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal um magimaiyai kaanum Read More »

ஜீவனாம் எந்தன் இயேசுவே-Jeevanaam Yenthen Yaesuvae

ஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயேகலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவேநிழலைப் போல் எந்தன் கூட நீர்வருவதடியேனின் புண்ணியமேஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயே 1. (திருமுகத்தை நான் நோக்கி நிற்கவேஇருதயத்திற்குள் ஆனந்தம்) – 2(திருவிலாவிலே குருதி சொரிந்து நீர்துயரமென்னும் இருள் நீக்கிடும்) – 2எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும்.ஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயே. 2. (இயேசுநாயகா சத்யரூபனேசுகம் கொடுப்பவனே சிநேகிதா) – 2(கடலலைகளில் அலையும் என் தோணிகரையிலேற்றணுமே தெய்வமே) – 2நான் இன்று கேட்கின்றேன் ஆசையோடு

ஜீவனாம் எந்தன் இயேசுவே-Jeevanaam Yenthen Yaesuvae Read More »

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே- Jebikkum Ullangal Ezhumbattume

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமேஜெபத்தால் உள்ளங்கள் அசைந்திடுமேதளர்ந்த முழங்காலை பெலப்படுத்திதளராமல் ஜெபிக்க கரம் கொடுப்போம் 1.உள்ளான மனிதனை களைந்திடுவோம்தாழ்மையின் இரட்டை உடுத்திடுவோம்ஆண்டவர் பாதம் அமர்ந்திடுவோம்தேசம் சேமம் அடைந்திடுமே 2. அதிகாலை ஜெபங்கள் வலுபெறட்டும்விண்ணப்ப வேண்டுதல் திரளாகட்டும்தேசம் அழிவதை பார்க்கின்றோமேகருத்தாய் ஜெபிக்க உறுதிக் கொள்வோம் 3.திறப்பினில் நிற்போர் தைரியமாய்இயேசுவை அறிவிக்க ஜெபித்திடுவோம்எழுப்புதல் தனல்கள் தணியாமலேதேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம்.   Jebikkum Ullangal EzhumbattumeJebathaal Ullangal AsainthidumeThalarntha mulankaalgal BelapaduthiThalaramal Jebikka karam kudupom Ullana manithanai kalanithiduvomThaazhmaiyin irattai uduthiduvomAandavar

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே- Jebikkum Ullangal Ezhumbattume Read More »

ஜீவன் தரும் வார்த்தை அது -Jeevan Tharum Vaarthai

LYRIC ஜீவன் தரும் வார்த்தை அது உன்னிடம் உள்ளதுஎன்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது(2) உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பாஉந்தன் பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா ( 2 ) 1 அனாதை போல நானும் அடைக்கலம் இல்லாமல் அலைந்தேன் போகும் பாதை தெரியாமல் வழியிலே கலங்கி நின்றேன் (2) வந்தீரே உந்தன் பிள்ளை என்று மீட்டிரே உந்தன் ஜீவன் தந்து உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா உங்க பாதம்

ஜீவன் தரும் வார்த்தை அது -Jeevan Tharum Vaarthai Read More »

ஜெபமே என் வாழ்வில் – Jebamey En Vazhvil song lyrics

ஜெபமே என் வாழ்வில் செயலாக மாறஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமேஜெபமின்றியே ஜெயமில்லையேஜெப சிந்தை எனில் தாருமே 1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்பொறுமையுடன் காத்திருந்தேபோராடி ஜெபித்திடவே 2. எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்உபவாசம் எனில் தாருமே

ஜெபமே என் வாழ்வில் – Jebamey En Vazhvil song lyrics Read More »

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் – Jebamae Jeyam Jebam Jeyam song lyrics

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4 சத்துரு கோட்டையை தகர்த்திடவே நம்ஜெபமே பேராயுதம்நித்திய வழியில் வெற்றி சிறந்திட ஜெபமே போராயுதம் -2போராயுதம், பேராயுதம், ஜெபமே சர்வாயுதம்-2ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4 அக்கினி சூளையில் அவியாமல் காத்து அனுதின ஜெப ஜீவியம் ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட ஜெபமே பேராயுதம் போராயுதம்,

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் – Jebamae Jeyam Jebam Jeyam song lyrics Read More »

ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் – Jeevanulla Devanai Seavippar lyrics

1. ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் யாருண்டோ? ஜீவனை அவர்க்காயளிக்க இங்கு யாருண்டோ? ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே ஜீவனை வெறுப்பவனோ பற்றிக்கொள்வானே – நம்மிலே 2. மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு? ஜீவாதிபதி இயேசு தம் ஜீவன் கொடுத்ததால் திருச்சபையின் வளர்ச்சி ஓங்கச் செய்த தெவ்வாறு பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் – நம்மிலே 3. சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு ராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு? ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால் சிலையை

ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் – Jeevanulla Devanai Seavippar lyrics Read More »

ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே – Jebathal Jeyathai kaanbomae lyrics

பல்லவி ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே ஜெப வீரரே ஜெய வீரரே கரத்தை உயர்த்தி கர்த்தரை நோக்கி இரவோ பகலோ நாம் ஜெபிப்போம் சரணங்கள் 1. எலியா செய்த ஜெபம் போல கருத்தாய் நாமும் ஜெபித்திட்டால் வானமும் மழையை பொழிந்திடுமே பூமியும் பலனைத் தந்திடுமே – ஜெபத் 2. தானியேல் செய்த ஜெபம் போல இடைவிடா நாமும் ஜெபித்திட்டால் தூதனை அனுப்பி நமக்கு என்றும் சேதமும் நேரிடா காத்திடுவார் – ஜெபத் 3. அன்னாள் செய்த ஜெபம் போல

ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே – Jebathal Jeyathai kaanbomae lyrics Read More »

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்யேசு நாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும். 1 உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன். 2 பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவாபிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா. 3 பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதேரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா. 4 நானே வழி சத்தியம் நானே ஜீவன்

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks