iTunes

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம்

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம் உம்மை போற்றி பாடுவோம்எங்கள் உயர்ந்த கண்மலையே 1.பெருவெள்ளம் மதில்லை மோதிபெருங்காற்றும் அடிக்கையில்எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமேபெருங்கன்மலையின் நிழலே 2.செங்கடலும் பிளந்து போகும்யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரேஜெயம் எடுப்போம் உம்மாலே 3.எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்வைத்த வைத்ததும் நீரல்லவோகன்மலை தேனும் வடியும் எண்ணெயும்தருவது நீரல்லவோ

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம் Read More »

துதியே துதியே – Thuthiye Thuthiye

துதியே துதியே – Thuthiye Thuthiye துதியே துதியே துதியே துதியேதுதியுமக்கே துதியே (2) தூத கணங்கள் தூயவர் உம்மைபாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும்வேத முதல்வனும் நீர் – துதி அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய்விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும்பரிசுத்த தேவனும் நீர் – துதி பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்பரிசுத்த தேவனும் நீர் – துதி அந்தகாரத்தின் அடிமைகளுக்குசுந்தர ஒளியை சுடாரிடச் செய்யவந்த குமாரனும் நீர் – துதி மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டுபாட்டுகள்

துதியே துதியே – Thuthiye Thuthiye Read More »

Yehovaa Devane – யெகோவா தேவனே

Yehovaa Devane – யெகோவா தேவனே – Jehovah Devanae யெகோவா தேவனேஎன் நம்பிக்கை நீர்தானே (2)கன்மலையே கோட்டையேநான் நம்பும் தெய்வமே (2) 1.யுத்தங்கள் எனக்கெதிராய்பெரும் படையாய் எழும்பினாலும் (2)எந்தன் நெஞ்சம் அஞ்சிடாதுதஞ்சமாக நீர் வந்ததால் (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) 2.துர்ச்சன பிரவாகங்கள் என்னைமேற்கொள்ள வந்த போது(2)என் கதறல் கேட்டீரைய்யாகன்மலை மேல் வைத்தீரையா (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) 3.இயேசுவின் இரத்தம் உண்டுஅவர் நாமத்தில் ஜெயம் உண்டு

Yehovaa Devane – யெகோவா தேவனே Read More »

Ennodu Iruppavare Yesuvae – என்னோடு இருப்பவரே இயேசுவே

Ennodu Iruppavare Yesuvae – என்னோடு இருப்பவரே இயேசுவே என்னோடு இருப்பவரே இயேசுவேஎனக்காக வாழ்பவரேகோடான கோடி உள்ளங்கள் தேடிபாடி மகிழ்ந்திடுமே உம் பாதம் பணிந்திடுமே என்னில் வாழ்வது நானுமல்லஇயேசுவே என்னில் வாழ்கின்றீர்கர்த்தர் என்பெலனும் கீதமுமானீர்கன்மலையுமானீர் – கர்த்தாவே என்நிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர்அல்லேலூயா அல்லேலூயாஉம்மில் என்னை மறந்தேனய்யா காற்றும் கடலும் கல்மழையும்கானம் பாடிபோற்றுமேதுள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும்தூயவர் புகழ் பாடுமேசிறகுகள் அடித்திடும் பறவையுமேசிந்தை குளிர்ந்திட துதித்திடுமேஅல்லேலூயா அல்லேலூயாநானும் சேர்ந்து துதித்திடுவேன் சூரிய சந்திரன் நட்சத்திரங்கள்சூழ்ந்து உம்மை போற்றுமேவானிலும்

Ennodu Iruppavare Yesuvae – என்னோடு இருப்பவரே இயேசுவே Read More »

துதிகளின் பாத்திரனே – Thuthigalin Paathiranae

Thuthigalin Paathiranae – துதிகளின் பாத்திரனே துதிகளின் பாத்திரனேதுதிதனை ஏந்தி நின்றோம்தூயாவி அருள் தாருமேதுதிகளின் பாத்திரனே கடந்த எம் நாட்கள் எல்லாம்கருணையாய் நடத்தினாரேகருத்துடன் மா தயவைகனிவுடன் பாடிடுவோம் ஆபத்து நாளினிலேஏற்ற சகாயர் நீரேஅதிசயம் செய்பவரேதுதிகளைச் செலுத்துகின்றோம் முற்றுமாய் பலியாகவேஅர்ப்பணித்தோம் எம்மையேஆளுகை செய்திடுவீர்ஆசீரை அளித்திடுவீர் பாவங்கள் போக்கி அவர்சாபங்கள் மாற்றினாரேபரிசுத்த மீட்பதனைபரமனே அளித்தனரே மகிமையின் விண்ணரசர்மகத்துவ தேவனவர்மகிமையும் கனமதனைமகிழ்வுடன் செலுத்துகின்றோம் Thuthigalin PaathiranaeThuthidhanai Yaenthi NintromThooyaavi Arul ThaarumaeThuthikalin Paathiranae Kadantha Em Naatkal EllamKarunaiyai NadathinaareKaruthudan Ma

துதிகளின் பாத்திரனே – Thuthigalin Paathiranae Read More »

Não seremos abalados

Não seremos abalados Letra: Confiando em nosso DeusE em seu eterno amorNão seremos abaladosNão seremos abaladosNão seremos abalados Confiando em nosso DeusE em seu eterno amorNão seremos abaladosNão seremos abaladosNão seremos abalados Seus inimigos cairãoNosso Deus é mais forte, tudo ele podeMais alto nome não háJesus é grandioso, tudo ele pode Seus inimigos cairãoPois nosso

Não seremos abalados Read More »

கண்ணாடியில் முகம் பார்க்கும் – Kannaadiyil Mugam paarkkum

கண்ணாடியில் முகம் பார்க்கும் – Kannaadiyil Mugam paarkkum Lyrics கண்ணாடியில் முகம் பார்க்கும் செல்ல பாப்பா Dress style ஆகா fashionஆகா Makeup பண்ணும் சின்ன பாப்பா உன்original face ahபார்க்கும் கண்ணடித் தான் வேத புத்தகம் 1.வேதம் தான் உன்னை சரியாக காட்டும் உன் original beauty ah காட்டும் உன் original face ahபார்க்கும் கண்ணடித் தான் வேத புத்தகம் 2.தாவீது போல உன்னை வீரன் ஆக்கும் டானியேல் போல ஜெப வீரன்

கண்ணாடியில் முகம் பார்க்கும் – Kannaadiyil Mugam paarkkum Read More »

Chinna Chinna vandi – சின்ன சின்ன வண்டி

Chinna Chinna vandi – சின்ன சின்ன வண்டி Lyrics சின்ன சின்ன வண்டிசிக்கு புக்கு வண்டிஎங்கள் Gospel Express ஜீவனை நமக்கு பரிசாய் தந்தஇயேசுவைச் சொல்லும் Express லல லல்லலாலா லாலாலா… பாவத்தை வெறுத்து, பரிசுத்ததைக் காத்துவேதத்தைப் படிக்கும் சிறு பிள்ளைகள் தினம் தினம் ஜெபித்து, அவர் வழி நடந்து இயேசுவை நேசிக்கும் சிறு பிள்ளைகள்இயேசுவை நீ ஏற்றுக் கொண்டால் பரலோகம் செல்லலாம்

Chinna Chinna vandi – சின்ன சின்ன வண்டி Read More »

VINNAVAR YESU CHRISTMAS SONG REDEEMER CHURCH, Lyrics Tune & Sung By Mrs. F. Alsheeba Enoch

VINNAVAR YESU CHRISTMAS SONG REDEEMER CHURCH, Lyrics Tune & Sung By Mrs. F. Alsheeba Enoch CONTACT US: 09840057002

VINNAVAR YESU CHRISTMAS SONG REDEEMER CHURCH, Lyrics Tune & Sung By Mrs. F. Alsheeba Enoch Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks