iTunes

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம்

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம் Lyricsஉம்மோடு உறவாடும் நேரம்என் வாழ்வில் உன்னத நேரம்உமக்காக பணிசெய்யும் நேரம்உன்னதத்தின் பலன்சேர்க்கும் 1. அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம் 2. மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம் ummodu Uravaadum Naeram Lyrics in English ummodu uravaadum naeramen […]

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம் Read More »

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் காலையும் மாலையும் எவ்வேளையும் இயேசுவே துதிகளால் உம்மையே போற்றுவேன் (2) என் நாவினால் உம்மை புகழுவேன் என் வாழ்வினால் உம்மை துதிப்பேன் (2)என் தாழ்விலும் உம்மை நம்புவேன் என்றென்றும் நான் நம்புவேன் (2) உம் சிறகின்கீழ் உண்டு அடைக்கலம் நான் நம்பும் அரணான மறைவிடம் (2)உம் வார்த்தைகள் தூய ஒளி தரும்சுகமாய் தங்குவேன் (2)

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Read More »

Sundaruda – సుందరుడ

Sundarudaa… Athishayudaa…Mahonnathudaa… Naa Priyudaa (4) Padivelalo Neevu AthusundarudavuNaa Praanapriyudavu NeeveShaaronu Pushpamaa… Loyaloni Padmamaa…Ninu Nenu Kanugontine (2) ||Sundarudaa|| Ninu ChoodaalaniNee Premalo UndaalaniNenaashinchuchunnaanu (4) ||Sundarudaa|| Yesayyaa Naa YesayyaaNeevanti VaarevvaruYesayyaa Naa YesayyaaNeelaaga Lerevvaru (2) ||Sundarudaa|| Ninu Choodaalani ninu preminchalani nenasinchu chunnanu Ninu ChoodaalaniNeethone undalani nenasinchu chunnanu సుందరుడా… అతిశయుడా…మహోన్నతుడా… నా ప్రియుడా (4) పదివేలలో నీవు అతిసుందరుడవునా ప్రాణప్రియుడవు నీవేషారోను పుష్పమా… లోయలోని

Sundaruda – సుందరుడ Read More »

Deva Ennai Aasirvadhiyum – தேவா என்னை ஆசீர்வதியும்

Deva Ennai Aasirvadhiyum – தேவா என்னை ஆசீர்வதியும் தேவா என்னை ஆசீர்வதியும் – என்எல்லையை பெரிதாக்கும்உமது கரமே என்னுடன் இருந்துஎல்லா தீங்குக்கும் விலக்கிடும்தேவனே இயேசுவே தேவனே இயேசு தேவா தாகம் தீர்க்கும் தண்ணீரையும்வறட்சி நீக்கும் ஆறுகளும்தேவ ஜனத்தில் ஆவியையும்இன்று பலமாய் ஊற்றிடும்அனுபல்லவிதேவ சபையில் எழுந்தருளிமகிமை பொழிந்திடுவீர்மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்மனதில் நிறைந்திடுவீர் (2) இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திடவாசல்கள் துதியால் நிறைந்திடும்ஊழிய எல்லையை நீர் விரித்துஎந்நாளும் சேவையில் கலந்திடும் – தேவ சபையில் என்றென்றும் இயேசுவின் கரத்தினால்அன்றன்று

Deva Ennai Aasirvadhiyum – தேவா என்னை ஆசீர்வதியும் Read More »

சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae

சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae GMajor B: 2/4 சீயோனே சீயோனேஉன் வல்லமையை இன்று தரித்துக் கொள் உம் நேசர் வருகிறார் வருகிறார் வருகிறார் (2) வருவேன் என்றவர் தாமதியாரே வந்திடும் நேரம் நெருங்கிடுதே கறை திரை இல்லாத மணவாட்டியாய் நிறைவாய் இயேசுவை சந்தித்திடுவோம் -சீயோனே நிந்தை சுமந்த பக்தருக்காய்நீதியின் சூரியன் தோன்றிடுவார் ஜெய கீதம் பாடி சுத்தர் அன்று ஜெய கெம்பீரமாய் பறந்திடுவோம் -சீயோனே பரமனின் சேவை செய்திடுவோம் பலன் களை அன்று பெற்றிடுவோம்

சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae Read More »

Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க

Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்கதூயவர் வருகையின் நாளுமே நெருங்குதேஆயத்தம் உள்ளூர் ஆவியும் மகிழ்ந்திடஅந்த நாள் வெகு சந்தோஷ நாள் மகிமையின் சாயலை மணவாட்டி அணியவெண்வஸ்திரம் கிரீடம் சூடியே மகிழபொன்னிற வீதியில் நடந்துமே உலாவும்அந்த நாள் வெகு சந்தோஷ நாள் துன்பம் துக்கம் இல்லை என்றுமே இன்பம்பஞ்சம் பசியில்லை என்றும் நிறைவேதூதர்கள் போற்றிடும் துயரை நினைத்தால்அந்த நாள் வெகு சந்தோஷ நாள் திருடனை போல நானும்

Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க Read More »

Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம்

Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம் இயேசு என் வாழ்வினல் இன்பம்இகமதில் அவரைப் புகழுவேன் (2) பாவங்கள் போக்கிடு நாமம்பரிசுத்தம் நிறைந்த நல் நாமம்அகமதிலே அருள் தனையேஅளிக்கும் அன்பு தேவன் – இயேசு கண்ணீர் துடைத்திடும் கரங்கள்காயம் ஏற்ற நல் கரங்கள்கருணை மிகும் கரங்களையேநீட்டி அழைக்கும் தேவன் – இயேசு நன்மை செய்திங் கால்கள்நல்லோரைத் தேடிடுங் கண்கள்அளவில்லாத ஆசீர்களையேஅளிக்கும் நல்ல தேவன் – இயேசு இயேச காட்டும் பாதைஇடறில்லா அன்பின் வழியேஜீவ

Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம் Read More »

Ratchakar Yesu – இரட்சகர் இயேசு

Ratchakar Yesu – இரட்சகர் இயேசு இரட்சகர் இயேசு இரட்சகர் இயேசு இன்ப நாமம் இயேசு ஆவியின் நிறைவு ஆராதிக்க! வசனத்தின் நிறைவு வல்லமைக்கே! கிருபையின் நிறைவு வாழ்வதற்கே! இரட்சிப்பின் நிறைவு கீதம் பாட! கீதங்கள் பாடுவேன்! இரட்சிப்பின் கீதங்கள் 1.இயேசு சொல்வது நடக்கும் இயேசு செய்வது வாய்க்கும் இயேசுவின் கரமே ஓங்கும் இயேசுவின் மீட்பு எங்கும் – இரட்சகர் 2. இயேசு சென்ற பாதைநெய்யாய்ப் பொழியும் வாழ்வே இயேசு தந்த வாழ்வே எனக்கு என்றும் சொந்தம்

Ratchakar Yesu – இரட்சகர் இயேசு Read More »

ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom

ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom ஆராதிக்கக் கூடினோம்ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்வல்ல இயேசு நம் தேவன்என்றென்றும் அவர் நல் தேவன் தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதேமகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கேமகிமை மகிமையே என் மனம் பாடுதே -2மக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே சீயோன் பெலனே வெற்றி சிகரமேசேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்ஜீவன் பெலனும் நல் ஆசீர்வாதமும்நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையேகர்த்தர் இயேசு ராஜன்

ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom Read More »

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன்

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன் E B 70’s Disco 1 T : 110 நித்தமும் உன்னை நடத்திடுவேன்நீ பயப்படாதே நீ அறிந்திடாதே ஆராய்ந்திடாதவழியில் நடத்திடுவேன் 1.உன் வீடு என்றென்றுமாய் என் கிருபையில் நிலைநிற்கும் ஏற்ற காலங்களிலே உன் காரியம் கைகூடும்- நித்தமும் 2.தலைமுறை தலைமுறையாய் உன் குடும்பம் பிரகாசிக்கும் அதில் வளரும் பிள்ளைகளே தேவ தூதனை போலிருக்கும்- நித்தமும் 3.சாட்சியின் சந்ததியாய் என்னையே ஆராதிக்கும் அதில் பாடும் கீதங்களே என்

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன் Read More »

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா துதி உமக்கே இயேசு நாதாவாழ்த்திடுவோம் உம்மையேநித்தமும் காக்கும் உம் கிருபைகளையேஎண்ணியே துதித்திடுவோம் 1.கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மைகாருண்யத்தாலே காத்தீரேவல்ல தேவனே உம் வாக்குகளையேஎண்ணியே துதித்திடுவோம் 2.தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்தந்தைபோல் எம்மை சுமந்தீரேஜீவனைத் தந்த உம் அன்பினையேஎண்ணியே துதித்திடுவோம் 3.உன்னதர் உந்தன் மகிமையைக் காணசீயோனை எமக்கு காட்டினீரேஇயேசுவே உந்தன் வருகையின் நாளைஎண்ணியே துதித்திடுவோம் 4.ஜெயம் பெற்றோராய் சேவை செய்துஜீவனை வைத்தே துதித்திடவேநித்திய ஜீவனை எமக்குத்

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா Read More »

THUTHITHTHIDU EN ULLAME – துதித்திடு என் உள்ளமே

THUTHITHTHIDU EN ULLAME – துதித்திடு என் உள்ளமே துதித்திடு என் உள்ளமேஸ்தோத்திரி என் கைகளே 1.மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம்மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம்ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம்அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம் 2.பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம்சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம்ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம்ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம் 3.கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம்கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம்ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம் 4.மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம்மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம்யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம்ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம்

THUTHITHTHIDU EN ULLAME – துதித்திடு என் உள்ளமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks