Issac D

Issac D songs

Issac D music

Issac D tamil songs

Issac D songs lyrics

 

என் நினைவுகள் இன்று – En Ninaiuvgal Intru

என் நினைவுகள் இன்று – En Ninaiuvgal Intru என் நினைவுகள் இன்று அழிந்தாலும்நினைவிருக்கும் உம் பிரசன்னமே -2 என் போகையிலும் வருகையிலும் என் துணையாயிருக்கிறீர்நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் -2 பிரசன்னராய் கூட இருப்பவரே அற்புதராய் கூட வருபவரே என்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கே – 2 என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும் நிரந்தரமே உம் பிரசன்னமே நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் என் துணையாயிருக்கிறீர்என் தனிமையிலும் என் வெறுமையிலும் […]

என் நினைவுகள் இன்று – En Ninaiuvgal Intru Read More »

నీ పిలుపు – Nee Pilupu Valana

నీ పిలుపు – Nee Pilupu Valana నీ పిలుపు వలన నేను నశించిపోలేదునీ ప్రేమయెన్నడు నన్ను విడువాలేదునీ కృప కాచుట వలన జీవిస్తున్నానునీ ప్రేమకు సాటీలేదు “2” 1. నశించుటకు యెందరో వేచియున్ననునశింపని నీ పిలుపు నన్ను కాపాడెనుద్రోహము నిందల మద్యలొ నేనడచిననూనీ నిర్మల హస్తము నన్ను భరియించెనుయజమానుడ నా యజమానుడనన్ను పిలచిన యజమానుడ యజమానుడ నా యజమానుడనన్ను నడిపించె యజమానుడ 2. మనుషులు మూసిన తలుపులు కొన్నైననునాకై నీవు తెరచినవీ అనేకములుమనొవేదనతో నిన్ను విడచి

నీ పిలుపు – Nee Pilupu Valana Read More »

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர் உயிரோடு எழுந்தவரேபழமையெல்லாமே இன்று புதிதானதேமரணத்தை ஜெயித்தவரே எனக்காகவே நீர் உயிர்த்தீரேஎன்னை உம்முடன் சேர்க்கவேஉம் இராஜ்ஜியம் என்றும் அழியாதே நீர் என்றும் அரசாளுவீர் நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர் உம் மகிமையைக் காணச்செய்தீர்நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்இனி என்றும் என் அருகில் நீர் நீர் என்றும் என்றென்றும் அரசாளுவீர் ARASAALUVEER | Timothy Sharan | Cherie Mitchelle | New Tamil Christian Song

கால காலமெல்லாம் நீர் – Kaala Kaalamellam Neer Read More »

அங்கே போலே ஆருண்டு – Ange Pole Aarundu

அங்கே போலே ஆருண்டு – Ange Pole Aarundu Ange Pole Aarundu Namaieeghan nee unduAngil aanil yen aashrayam yen yeshuve Yengum yen JeevidathinAnganan adisthanamAngila yen JeevidhamPalzlaipoyidume Elshaddai AradhanaYelohim AradhanaAdonai AaradhanaYeshuva Aaradhana Kalagzhinina yene kanduKanuneer thodachavaneKalamazla Kanmani pohzleKarampidichu kaathavane Elshaddai AradhanaYelohim AradhanaAdonai AaradhanaYeshuva Aaradhana Maranathin ThalvarayilManam thalardhu ninna yeneVaidhyanai Vanzu yennilPudhu Jeevan Thandhavane Elshaddai AradhanaYelohim AradhanaAdonai AaradhanaYeshuva Aaradhana

அங்கே போலே ஆருண்டு – Ange Pole Aarundu Read More »

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் – Aaraainju Paarthalum Kaaranam

Aaraainju Paarthalum Kaaranam – ஆராஞ்சு பார்த்தாலும் காரணம்Why Me? | John Jebaraj song lyrics ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்லஅட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2 கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருதுஹார்ட் ல என் ஹார்ட் ல புது டியூன் ஒண்ணு வருதுஇந்த லைஃப்-யு மொத்தம் அவரே போதும்னு தோணுது Ooo..hoo… என் இயேசு என் காதலே Ooo..hoo… என் இயேசு என் காதலே முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும்

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் – Aaraainju Paarthalum Kaaranam Read More »

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில்

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில்Neethiman Anthem – நீதிமான் கீதம் song lyrics நீதிமானின் கூடாரத்தில்இரட்சிபின் கேம்பீர சத்தம்கார்த்தரின் வலது கரம்பராக்கிரமங்கள் செய்யும் நீதிமான் நான் நீதிமான்இரத்தத்தாலே மீட்கப்பட்ட நீதிமான்நீதிமான் நான் நீதிமான் கிருபையால உயர்த்தப்பட்ட நீதிமான்ஏழு தரம் விழுந்தாலும் சிங்கம் போலதைரியமாய் எழுந்து நிற்கும் நீதி நீதிமான் 1.நீர்கால்கள் ஓரமாய் நடப்பட்டுதன் காலத்தில் கனித்தரும் நீதிமான்இலைகள் உதிரா மரம் நானே செய்வதெல்லாம் வாய்க்கும் நீதிமான்- நீதிமான் 2.காருண்யம் என்னும் கேடகத்தால்கிருபையினால் சூழ்ந்து கொண்ட நீதிமான்சாவாமல்

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில் Read More »

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer தூக்கிவிடும் தேவன் நீர்என் சத்துரு முன் வெட்கப்படாமல்காக்கும் தேவன் நீரேஎன் உயிரை மட்டும் அல்லாமல்என் ஆத்துமாவையும் மீட்டவர் நீரேஎன்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்னை எப்பொழுதும்தூக்கிவிடுவதால்என்னால் செய்யக்கூடியதுஉம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே தூக்கிவிடும் தேவன் நீர்நான் எந்த நிலையில் இருந்தாலும்என்னை தூக்கிவிடுபவர் நீரேஎன் குறையிலிருந்துஎன்னை மீட்கும் தேவன் நீர்நீரே என் தேவன்என்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்மேல்

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer Read More »

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த யாருமில்லையேஉம்மைப் போல் என்னை அரவணைக்கயாருமில்லையே வாழ்வேன் உமக்காக நான்மரிப்பேன் உமக்காகத் தான் உமக்காக நான்உமக்காகத் தான் 1.உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே 2.நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே 3.உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து

உம்மைப் போல் என் மேல் அன்பு – UMMAI POL EN MAEL ANBU Read More »

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu***************************************************** என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமேEn ullathai unarntha enthan yaesu pothumae உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமேUmmai entrum naan maravaa ithayam tharumae என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமேEn thunpathai thudaikkum enthan yaesu pothumae உமக்காக நான் ஓட பெலனைத் தாருமேUmakkaka naan ooda pelanaith tharumae பெலனை தாருமே உம்

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu Read More »

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே Cmஇயேசுவே இயேசுவே-2இருந்தவர் இருப்பவர்இனிமேலும் வருபவர் அல்பா நீரே ஓமேகா நீரேஎன் வாழ்க்கையில் துவக்கமும்முடிவும் நீர்தானே-இயேசுவே என் காலங்கள் உந்தன் கையில் தானேநேர்த்தியாக யாவும் செய்வீரே-2உம்மையே நம்பியுள்ளேன்அற்புதங்கள் செய்பவரே-2 செய்பவரே செய்பவரேஅற்புதங்கள் செய்பவரே-2-செய்பவரேநடத்திடுவீர் நடத்திடுவீர்அற்புத பாதையில் நடத்திடுவீர்-2-(2)-என் காலங்கள் நடத்திடுவீர் நடத்திடுவீர்அற்புத பாதையில் நடத்திடுவீர்நன்மைக்காக யாவும் செய்திடுவீர்நேர்த்தியாக யாவும் செய்திடுவீர்தேவையெல்லாம் தந்திடுவீர்சாட்சியாக என்னை நிறுத்திடுவீர்-2-என் காலங்கள்

Yesuvae Yesuvae – இயேசுவே இயேசுவே Read More »

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Thaarumae பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே உம்மை நோக்க கிருபை தாருமே பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே உந்தன் கரங்களால் வனைந்திடுமே என்னையே உமக்கே தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையா என் நோக்கம் எல்லாம் நீர்தானையா என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன் Parisuthar Neerae Parisutham ThaarumaeUmmai Nokka Kirubai ThaarumaeParisutha Aaviyaal NirappidumaeUnthan Karangalal Vanainthidumae Ennaiyae Umakkae TharuireanEnnaiyae

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Read More »

Arputham Adhisayam – அற்புதம் அதிசயம்

Arputham Adhisayam – அற்புதம் அதிசயம் அற்புதம் அதிசயம்இந்த ஆண்டு நடக்கப்போகுது கவலைப்படாதேஅற்புதங்கள் குவியப்போகுதே சூப்பர் நேச்சுரல் ஆண்டுஇது சூப்பர் நேச்சுரல் ஆண்டு தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்லதேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதேநிறைவேறாத வாக்குத்தத்தங்கள்அவர் பெலத்தால் நடக்கப்போகுதேஅதை உன் கண்கள் பார்க்கப்போகுதே சூப்பர் நேச்சுரல் ஆண்டுஇது சூப்பர் நேச்சுரல் ஆண்டு இது வரைக்கும் இங்குதேசங்கள் கேளாஅற்புதங்கள் செஞ்சிடுமேஎங்கள் சந்ததிதடையெல்லாம் தாண்டிபடியெல்லாம் ஓடிஏறு ஏறு மேலே ஏறு தடையாய் நிற்கும் இரும்பு கதவுதானாகவே திறக்கப்போகுதுகேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்உன் கதவ தட்டப்போகுதேஉன்

Arputham Adhisayam – அற்புதம் அதிசயம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks