தனியாய் எங்கும் அலைந்தேனே – Thaniyaai Engum Aalainthean

தனியாய் எங்கும் அலைந்தேனே – Thaniyaai Engum Aalainthean தனியாய் எங்கும் அலைந்தேனேஉறவுகள் இல்லை ஏங்குகின்றேன் குப்பை என்று கருதப்பட்டேன்கர்த்தர் என்னை கரம் பிடித்தார் 1.நான் ஒரு தனிமரமாகவே இருந்தேன்சொந்தமாய் என்னிடம் ஒன்றுமில்லைகனியற்ற மரமாய் சோர்வடைந்தேன் பயனுள்ள மரமாய் தழைக்க செய்தார் 2.இயேசு என் அருகினில் நிற்பதை கண்டேன்நீ அறியாத காரியம் செய்வேன் என்றார்நல்ல மேய்ப்பனின் சத்தம் கேட்டேன் நிறைவான கனிகளை கொடுக்க செய்தார் 3. பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேனே இயேசுவின் பாதத்தில் அமர்ந்திடுவேன் அறுபதும் நூறுமாய் […]

தனியாய் எங்கும் அலைந்தேனே – Thaniyaai Engum Aalainthean Read More »