Parama pita than sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை

Parama pita than sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை பரம பிதா தன் சர்வலோகத்தைஇவ்வாறாய் நேசித்தரோ பாவத்தில் நின்று நம்மை ரட்சிக்க இயேசுவை தந்தாரவர் பூலோகம் முழுவதும் பாவந்தகாரத்தின் பிடியில் அகப்பட்டிருந்து வழி தெரியாமல் லட்சியமில்லாமல் உலகில் அலைந்தான் மனிதன் கைவிட மாட்டார் யாரையும் கர்த்தர் தம்மேல் விசுவாசம் வைத்தால் இதயத்தில் வசிப்பார் இயேசு எந்நாளும் நித்திய ஜீவன் அருள்வார் யேசுவே வழியும் சத்தியமும் ஜீவனும் அனைவர்க்கும் அடைக்கலம் அவரே களைப்படைந்தாயோ அருகில் நீ […]

Parama pita than sarvalogathai – பரம பிதா தன் சர்வலோகத்தை Read More »