I

இம்மட்டும் கைவிடா தேவன் – Immattum Kaivida Devan Lyrics

இம்மட்டும் கைவிடா தேவன் இனியும் கைவிடமாட்டார் தாயின் வயிற்றில் தாங்கினார் ஆயுள் முழுதும் தாங்குவார் தாங்குவார் தப்புவிப்பார் ஏந்துவார் என் தெய்வம் 1. ஆயன் இயேசு ஆடு நான் ஆதலால் பயமில்லை சாத்தான் பறிக்க முடியாது சபிக்கின்றேன் இயேசு நாமத்தில் – தாங்குவார் 2. இயேசு கிறிஸ்து வசனத்தால் எல்லா நாளும் சந்தோஷம் வியாதி வறுமை வேதனை எது தான் பிரிக்க முடியுமோ – தாங்குவார் 3. கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் கலக்கம் எனக்கு இனியில்லை […]

இம்மட்டும் கைவிடா தேவன் – Immattum Kaivida Devan Lyrics Read More »

இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் – Intha Kadaisi Naalil Santhosam Lyrics

1. இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் நம்பிக்கையுண்டு ஆச்சர்யமாம் சத்தியமாய் ராஜாதி ராஜாவாய் ஆளுவார் – அவர் பல்லவி அவர் வருவார் சீக்கிரமாய் வருவார் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் காலையிலோ மாலை நேரத்திலோ வரவே வருவார் அறிவோம் 2 வானத்திலும் பூமியிலும் நாம் காணும் அடையாளங்கள் அவர் வருகை சமீபம் எனவே சாட்சியாய் கூறுது – அவர் 3. கிறிஸ்துவுக்குள் மரித்த கணக்கில்லாத பக்தர்கள் ஆகாயத்தில் பறந்துபோய் அவருடன் என்றென்றும் ஜீவிப்பார் – அவர் 4. உயிரோடிருக்கிற நாமும்

இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் – Intha Kadaisi Naalil Santhosam Lyrics Read More »

இந்த வேளை வரவேணும் – Intha Vealai Varavenum lyrics

இந்த வேளை வரவேணும் என் இயேசு நாதா இந்த வேளை வரவேணும் இந்த வேளை வரவேணும் என் துயரம் தீரவேணும் சிந்தை காட்சி தரவேணும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த 1. மெத்தவே துயரமாகினேன் வெயிலைக் கண்ட மெழுகு போல் உருகி வாடுகிறேன் கர்த்தனே கடாட்சம் வைத்துக் காட்சி தர வாருமையா சித்தம் வைத்துக் காத்தருளும் சீயோன் மலை இயேசுநாதா – இந்த 2. பத்துத் தலை கோபுரங்களாம் பொன்னாலே செய்து பளிங்கு மாமணி

இந்த வேளை வரவேணும் – Intha Vealai Varavenum lyrics Read More »

இந்த நல் ஆகாரத்தை தந்த – Intha Nal Aakaarathai Thantha Lyrics

இந்த நல் ஆகாரத்தை தந்த தேவா ஸ்தோத்திரம் இதனை உண்டு பெலன் அடைந்து உமக்கென்று வாழச் செய்யும் இந்த நல் ஐக்கியத்தை ஆசீர்வதித்திடும் இன்றுபோல் என்றும் ஒன்றாக வாழ்ந்திட தேவ கிருபை செய்யும்

இந்த நல் ஆகாரத்தை தந்த – Intha Nal Aakaarathai Thantha Lyrics Read More »

இந்த காலம் பொல்லாதது – Intha Kaalam Pollathathu Lyrics

இந்த காலம் பொல்லாதது – உன்னைகர்த்தர் அழைக்கிறார் (2)நீ வாழும் வாழ்க்கைதான்அது வாடகை வீடு தான் 1. உன்னை இரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்என்று வாக்கு அளித்தவர்இன்று காத்து வருகிறார் – இந்த காலம் 2. வாலிப நாட்களில் உன் தேவனை தேடிவாசாத்தான் களத்தில் போரிடசெயல் வீரராய் திகழவா – இந்த காலம் 3. பாவத்தின் சம்பளம் எரிநகரம் தான் திண்ணமேசத்திய தேவனின் கிருபையோநித்திய ஜீவனை அருளுமே – இந்த காலம் 4. காலமோ முடியுதே தேவராஜ்ஜியம்

இந்த காலம் பொல்லாதது – Intha Kaalam Pollathathu Lyrics Read More »

இத்தனை பெரிய உலகம் -Itthanai Periya Ulagam Lyrics

இத்தனை பெரிய உலகம்இதனை படைத்திட்டது யார்இயற்கையாக முடியுமா (3) – இந்த படைப்புசூரியன் (2) சந்திரன் (2) நட்சத்திரம் (2) – எத்தனை ஆச்சரியம் 1. இயற்கை என்று சொல்லும் மாந்தரேசிந்திப்பீர் சில நிமிடமே (2)சூரியனை வானிலே ஓர் நாள் இரவிலேஉம்மால் நிறுத்த முடியுமா – முயன்று பாருமே – சூரியன் 2. சந்திரனை எட்டிய போதும்பூமிக்கே நீ திரும்பியது ஏன்? (2)உன்னுடைய வாழ்க்கையை சந்திரனில் தொடங்கிடஉன்னால் இன்று முடியுமா – முயன்று பாருமே – சூரியன்

இத்தனை பெரிய உலகம் -Itthanai Periya Ulagam Lyrics Read More »

இருள் சூழ்ந்த லோகத்தில் – Irul Soolntha Logathil

1. இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப் பொழுதும் தூங்காமல்கண்மணி போல் என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் பாடுவேன் (2) அஞ்சிடேன் அஞ்சிடேன்என் இயேசு என்னோடிருப்பதால் 2. மரணப் பள்ளத்தாக்கில்நான் நடந்த வேளைகளில்கர்த்தரே என்னோடிருந்துதேற்றினார் தம் கோலினால்பாத்திரம் நிரம்பி வழியஆவியால் அபிஷேகித்தார் 3. அலைகள் படகின் மேல்மோதியே ஆழ்த்தினாலும்கடல்மேல் நடந்து வந்துகர்த்தரே என்னைத் தூக்கினார்அடல் நீக்கியவர்அமைதிப் படுத்தினார்

இருள் சூழ்ந்த லோகத்தில் – Irul Soolntha Logathil Read More »

இடுக்கமான வாசல் – Idukamana Vasal

இடுக்கமான வாசல் வழியேவருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின்சிரித்த முகமாய் சென்றிடுவோம் 1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது..பரலோகம் செல்லும் பாதை குறுகலானது.. – சிலுவை 2. நாம் காணும் இந்த உலகம்ஒரு நாள் மறைந்திடும்புது வானம் பூமி நோக்கிபயணம் செய்கின்றோம் 3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்சிலகாலம் தான் நீடிக்கும்இணையில்லாத மகிமைஇனிமேல் நமக்குண்டு 4. அழிவுக்கு செல்லும் வாயில்மிகவும் அகன்றதுபாதாளம் செல்லும் பாதைமிகவும் விரிந்தது

இடுக்கமான வாசல் – Idukamana Vasal Read More »

இடைவிடா நன்றி உமக்குத்தான் – Idaivida Nandri Umakkuthaan

இடைவிடா நன்றி உமக்குத்தான்இணையில்லா தேவன் உமக்குத்தான் 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயாயார் கைவிட்டாலும் நன்றி ஐயா நன்றி… நன்றி… 2. தேடி வந்தீரே நன்றி ஐயாதெரிந்துகொண்டீரே நன்றி ஐயா 3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயாநிரந்தரமானீரே நன்றி ஐயா 4. என்னைக் கண்டீரே நன்றி ஐயாகண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா 5. நீதி தேவனே நன்றி ஐயாவெற்றி வேந்தனே நன்றி ஐயா 6. அநாதி தேவனே நன்றி ஐயாஅரசாளும் தெய்வமே நன்றி ஐயா 7. நித்திய

இடைவிடா நன்றி உமக்குத்தான் – Idaivida Nandri Umakkuthaan Read More »

இன்று முதல் நான் உன்னை -Indru Mudhal Nan Unnai

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் 1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்உமது பெயரை நான் உயர்த்திடுவேன்ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் 2. செல்லும் இடமெல்லாம்காவலாய் நான் இருப்பேன்சொன்னதை செய்திடுவேன் கைவிடமாட்டேன்நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன் 3. பரவி பாய்கின்ற ஆறுகள் நீதானேநதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானேவாசனை தருகின்ற சந்தனமும் நீதானே 4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன் 5. வானத்து விண்மீன் போல ஒளி

இன்று முதல் நான் உன்னை -Indru Mudhal Nan Unnai Read More »

இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi

இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றதுஎன் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது எப்படிக் கைவிடுவேன்எப்படிக் கைநெகிழ்வேன் – உன்னை 2.நானே தான் உன்னைக் குணமாக்கினேன்ஏனோ நீ அறியாமல் போனாயோ 3. கையில் ஏந்தி நடத்துகிறேன்கரம்பிடித்து நடக்க உன்னை பழக்குகிறேன் 4. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் 5. முடிவில்லாத

இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi Read More »

இப்போதும் எப்போதும் – ippothum eppothum

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடு துதிபலி (அது) சுகந்த வாசனைநன்றி பலி அது உகந்த காணிக்கை 1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்றதேவனின் கிருபையே பிரசன்னமானீரே துதிக்கிறேன் தூயவரேபோற்றுகிறேன் புண்ணியரே 2.தீய நாட்டங்கள் உலகு சார்ந்தவைகள்வெறுக்கச் செய்திரே வெற்றியும் தந்தீரே 3.நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யாசெயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா 4.தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடுஇம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர் 5.சொந்த மகன் தூய்மையாக்கிடவேஉம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே 6.மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்இரட்சித்துக்

இப்போதும் எப்போதும் – ippothum eppothum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks