Hephzibah Susan Renjith

Yesuvilen Thozane Kande – Hephzibah Renjith

Yeshuvil en thozhane kandenEnikellam ayavanePathinayirangalil ettam sundharaneSharonin panineer pushpamAvane najan kandethiyePathinayirangalil ettam sundharane Thumpam dhukangalathilaaswasam nalkunnonen bharamellam chumakam ennettathalSharonin panineer pushpamAvane najan kandethiyePathinayirangalil ettam sundharane Lokarellam kaivedinjalumShokdhanakal eriyalumYeshu rekshakanen thangum thanalumaiAvan enne marakukilla mrithyuvilum kaividillaAvanishtam njan cheithennum jeevikum Mahimayin kireedam choodiAvan mukham njan dharsichidumAngu jeevante nadhi kavinjozhukidumeSharonin panineer pushpamAvane najan kandethiyePathinayirangalil ettam sundharan

Yesuvilen Thozane Kande – Hephzibah Renjith Read More »

EN UYIRANA YESU COVER | HEPHZIBAH SUSAN RENJITH | TAMIL CHRISTIAN DEVOTIONAL

Song Lyrics : என் உயிரான உயிரானஉயிரான இயேசுஎன் உயிரான இயேசுஎன் உயிரோடு கலந்தீர்-என்உயிரே நான் உம்மைதுதிப்பேன் 1.உம் வசனம் எனக்குஉணவாகும்உடலுக்கெல்லாம் அதுமருந்தாகும் இரவும் பகலுமையா உந்தன்வசனம் தியானிக்கிறேன 2.உலகமெல்லாம் மறக்குதையாஉணர்வெல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலேஇயேசையாஉம் அன்பை ருசிக்கையிலே-ராஜா

EN UYIRANA YESU COVER | HEPHZIBAH SUSAN RENJITH | TAMIL CHRISTIAN DEVOTIONAL Read More »

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே – Vakkuthathangal Ennil Niraiveruthae

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதேகளஞ்சியங்கள் அது வழிந்தோடுதே-2சத்துரு முன்னே பந்தி அமைத்துஎன்னை உயர்த்துகிறார்-2 யெகோவா ராஃப்பா யோமாய்என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசுயெகோவா ராஃப்பா யோமாய்பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு 1.வாக்குத்தத்தம் என்னில் நிறைவேறுதேஉரிமை உள்ளவனாய் மாறினதால்-2எனக்கெதிராய் வரும் ஆயுதமோபலிக்காது பலிக்காது பலிக்காது-2 யெகோவா ராஃப்பா யோமாய்என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசுயெகோவா ராஃப்பா யோமாய்பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு 2.பரிசுத்த அழைப்பினால் என்னை அழைத்தார்எந்தனின் திறமைகள் ஒன்றும் இல்லை-2தீமைக்கீடாய் ஒன்றும் நடப்பதில்லைஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை-2 யெகோவா ராஃப்பா

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே – Vakkuthathangal Ennil Niraiveruthae Read More »

SIRUSHTIPIN ATHIPATHIYE – சிருஷ்டிப்பின் அதிபதியே

சிருஷ்டிப்பின் அதிபதியேஎந்தன் கன்மலையானவரேகல்வாரி நாயகனே கறையில்லா தூயவரேஉம் பாதம் வந்து சரணடைந்தால்கண்ணீரை துடைப்பீரன்றோ- என்கண்ணீரை துடைப்பீரன்றோ. வெள்ளம் போல் சத்துரு வரும்போதுஎன்னோடு ஜெயக்கொடி பயமில்லையேஆழ்கடலோ புயலோ எதுவானாலும்என் புகலிடமே துணை நீரன்றோ.. கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்என் மேசியாவே துணை நீரன்றோ..

SIRUSHTIPIN ATHIPATHIYE – சிருஷ்டிப்பின் அதிபதியே Read More »

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவேசுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லை வாழணுமே மலரணுமே வாய்ப்பு தாருமே துள்ளி குதித்து விளையாடும் மானை போலவே பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே – 2 இறைவன் அம்மா அப்பா தம்பி தங்கை யாருமில்லையேஅன்பு கூற நல்லதொரு இதயம் வேண்டுமே – 2 இறைவன் சின்ன மனசு காணுகின்ற கனவு பலிக்கவே எழுத்தறிவு

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song Read More »

Nanniyode Njan Hephzibah Susan Renjith Traditional Christian Song

Nandiyode njan sthuthi padidumEnte Yeshu nadhaEnikkay nee cheythoro nanmakkumEnnu nandi chollunnu njaan Arhikkaatha nanmakalum Enikkekidum kripa nidheYaachikkaatha nanmakal polumeeEnikkekiyone sthuthi Sathyadaivathin eka puthranamangil vishwasikkunnu njanVarum kalamokkeyum ninKripaa varangal chorikayennil നന്ദിയോടെ ഞാൻ സ്തുതിപാടിടും എന്റെ യേശു നാഥാ എനിക്കായി നീ ചെയ്തൊരു നന്മക്കും ഇന്ന് നന്ദി ചൊല്ലുന്നു ഞാൻ അർഹിക്കാത്ത നന്മകളും എനിക്കേകിടും കൃപാനിധേ യാചിക്കാത്ത നന്മകൾ പോലുമേ എനിക്കെകിയോനു സ്തുതി സത്യദൈവത്തിൻ ഏക പുത്രാനാം

Nanniyode Njan Hephzibah Susan Renjith Traditional Christian Song Read More »

Thuthiku paathirar neerae thuya aaviye vaarume lyrics

துதிக்கு பாத்திரர் நீரே துதியில் வாசம் செய்பவரே என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே இன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி வாருமே என்னில் வாருமே…. ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே உலகம்மெல்லாம் மறக்கனுமே உம்மோடு நான் பேசனுமே – 2 கடும் காற்றைபோல துன்பங்கள் வந்தாலும் கடும் காற்றைபோல சோதனைகள் வந்தாலும் நான் விலாமல் இருக்க நான் நிலைத்து நிற்க்க

Thuthiku paathirar neerae thuya aaviye vaarume lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks