தேவ தேவனைத் துதித்திடுவோம் – Deva Devanai Thuthithiduvom lyrics
தேவ தேவனைத் துதித்திடுவோம் – Deva Devanai Thuthithiduvom lyrics தேவ தேவனைத் துதித்திடுவோம்சபையில் தேவன் எழுந்தருளஒருமனதோடு அவர் நாமத்தைதுதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கேஅல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே 1. எங்கள் காலடி வழுவிடாமல்எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்கண்மணி போல காத்தருளும்கிருபையால் நிதம் வழிநடத்தும் 2. சபையில் உம்மை அழைத்திடுவோம்சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்சாகும் வரையில் உழைத்திடுவோம் 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்நன்மை கிருபை தொடர்ந்திடவேவேத வசனம் கீழ்படிவோம்தேவ சாயலாய் மாறிடுவோம் 4. வானத்தில் […]
தேவ தேவனைத் துதித்திடுவோம் – Deva Devanai Thuthithiduvom lyrics Read More »