MAARIDA EN NESARAE – மாறிடா என் நேசரே song lyrics
மாறிடா என் நேசரே உம்மை என்றும் பாடுவேன் கண்மணி போல் என்னை காத்தீரே உம்மை என்றும் போற்றுவேன் நீரே எந்தன் தஞ்சம் நீரே எந்தன் கோட்டைநீரே எந்தன் கன்மலை ஆனீர் நன்றியோடு உம்மை ஆராதிப்பேன்உண்மையோடு உம்மை ஆராதிப்பேன்முழு உள்ளத்தால் ஆராதிப்பேன்உயிர் உள்ளவரை ஆராதிப்பேன் பாவ சேற்றில் இருந்த என்னை உம் கரத்தால் தூக்கினீர்ரட்சிப்பை பரிசாய் தந்து என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர் என் வாழ்வின் இருளை நீக்கி உந்தன் வெளிச்சம் வீச செய்தீர் உம் கிருபையினால் என்னை […]
MAARIDA EN NESARAE – மாறிடா என் நேசரே song lyrics Read More »