பயணத்தின்P களைப்பினாலே- Payanathin Kalaipinaale

பயணத்தின் களைப்பினாலே தாகத்தின் மிகுதியாலேகுடிப்பதற்கு தண்ணீர் கொஞ்சம் கொடுத்திடுவாய் பெண்ணே நீ…நீங்களோ யூதர் ஐயா நானோ ஒரு சமாரியன்என்னிடம் நீர் தண்ணீர் கேட்க தகுமோ உமக்கு ஐயா – 2 நான் யார் என்று நீ அறிந்தால் என்னிடமே தண்ணீர் கேட்பாய்உயிருள்ள தண்ணீரை நான் கொடுத்திடுவேன் உண்மையிதுகயிறில்லை குடமில்லை ஐயா கிணறோ பெரும் ஆழமேகையிற்கொண்டு தண்ணீர் சேந்த ஆகுமோ உமக்கு ஐயா – 2 எந்நாளும் தாகத்தை தீர்க்கும் இயல்புடைய தண்ணீர் அல்லநான் சொன்ன தண்ணீர் சொர்க்கம் […]

பயணத்தின்P களைப்பினாலே- Payanathin Kalaipinaale Read More »