Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum 1.பூலோகத்தாரே யாவரும்கர்த்தாவில் களி கூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்செலுத்திப் பாட வாருங்கள். 2.பராபரன் மெய்த் தெய்வமே;நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்;நாம் ஜனம், அவர் ராஜனே;நாம் மந்தை, அவர் மேய்ப்பனானார் 3. கெம்பீரித்தவர் வாசலைகடந்து உள்ளே செல்லுங்கள்;சிறந்த அவர் நாமத்தைகொண்டாடி, துதி செய்யுங்கள் 4. கர்த்தர் தயாளர், இரக்கம்அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம்மாறாமல் என்றும் நிற்குமே 5. விண் மண்ணில் ஆட்சி செய்கிறதிரியேக தெய்வமாகியபிதா, குமாரன், ஆவிக்கும்சதா ஸ்துதி உண்டாகவும் 1.Poolokaththaarae YaavarumKarthaavil […]

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum Read More »

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு

பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu 1. பாவிக்காய் மரித்த இயேசுமேகமீதிறங்குவார்;கோடித் தூதர் அவரோடுவந்து ஆரவாரிப்பார்அல்லேலூயாகர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில்வீற்று வெளிப்படுவார்துன்புறுத்திச் சிலுவையில்கொன்றோர் இயேசுவைக் காண்பார்திகிலோடுமேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடுஅன்று காணப்படுமேபக்தர்கள் மகிழ்ச்சியோடுநோக்குவார்கள் அப்போதேஅவர் காயம்தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாகமாந்தர் போற்றச் செய்திடும்ராஜரீகத்தை அன்பாகதாங்கி செங்கோல் செலுத்தும்அல்லேலூயாவல்ல வேந்தே, வந்திடும். 1.Paavikkaai Mariththa YeasuMeagameethirankuvaar;Koodi Thoothar AvaroduVanthu aaravaarippaar;Alleluyakarthar Boomi Aazhluvaar. 2.Thooya ven

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு Read More »

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர் – Ellarukum Maa unnatha 1. எல்லாருக்கும் மா உன்னதர்,கர்த்தாதி கர்த்தரே,மெய்யான தெய்வ மனிதர்,நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர்பகைஞர்க்காகவேமண்ணில் இறங்கி மரித்தீர்நீர் வாழ்க, இயேசுவே. 3. பிசாசு, பாவம், உலகைஉம் சாவால் மிதித்தே,ஜெயித்தடைந்தீர் வெற்றியைநீர் வாழ்க, இயேசுவே. 4. நீர் வென்றபடி நாங்களும்வென்றேறிப் போகவேபரத்தில் செங்கோல் செலுத்தும்நீர் வாழ்க, இயேசுவே. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்என்றைக்கும் வாழவே,பரம வாசல் திறந்தோர்நீர் வாழ்க, இயேசுவே.   1.Ellaarukkum maa unnathar,Karthaathi kartharae,Meiyaana

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks