Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Thuuya Thuuya Sarva valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா

தூய தூய தூயா சர்வ – Thooya Thooya Thooyaa Sarva 1.தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா !தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ;தூய, தூய, தூயா! மூவரான ஏகா!காருணியரே, தூய திரியேகரே ! 2.தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்றுதெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே ,கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று ,இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே ! 3.தூய, தூய, தூயா ! ஜோதி பிரகாசாபாவக் கண்ணால் உந்தன் […]

Thuuya Thuuya Sarva valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா Read More »

Seanaiyin Kartha- சேனையின் கர்த்தா

சேனையின் கர்த்தா – Seanaiyin Karththa 1. சேனையின் கர்த்தாசீர்நிறை யெகோவாஉம் வாசஸ்தலங்களேஎத்தனை இன்பம்கர்த்தனே என்றும்அவற்றை வாஞ்சித்திருப்பேன் 2. ராஜாதி ராஜாசேனைகளின் கர்த்தாஉம் பீடம் என் வாஞ்சையேஉம் வீடடைந்தேஉம்மைத் துதித்தேஉறைவோர் பாக்கியவான்களே 3. சேனையின் கர்த்தாசீர் பெருகும் நாதாஎம் கேடயமானோரேவிண்ணப்பம் கேளும்கண்ணோக்கிப் பாரும்எண்ணெய் வார்த்த உம் தாசனை 4. மன்னா நீர் சூரியன்என் நற்கேடயமும்மகிமை கிருபை ஈவீர்உம் பக்தர் பேறுநன்மை அநந்தம்உம்மை நம்புவோன் பாக்கியவான் 5. திரியேக தேவேமகிமை உமக்கேவளமாய் உண்டாகவேநித்தியம் ஆளும்சதா காலமும்உளதாம்படியே ஆமேன். 1.Seanaiyin

Seanaiyin Kartha- சேனையின் கர்த்தா Read More »

Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர்

கர்த்தாவே மாந்தர் தந்தையே, பேதையோர் பொறுப்பீர்; சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே பக்தோராய்ச் சேவை செய்துமே பணிந்து போற்றிட நன்னாதர் அன்பின் அழைப்பை தட்டாமல் நம்பியே பன்னிரு சீஷர்தாம் உம்மை பின்சென்றவண்ணம் நாங்களும் பின்செல்லச் செய்வீரே மா கலிலேயா ஓய்வினில் அமைதி குன்றின்மேல், ஓயாதமைதி ஸ்தலத்தில் ஆ இயேசு நாதா, ஜெபத்தில் அன்பாக அமர்ந்தீர். உம் சாந்த ஆவி ஊற்றிடும் எம் உள்ள கோஷ்டத்தில் உளம் வருத்தும் தொல்லையே ஒழிந்திட, உம் சாந்தியே உள் வாழ்க்கை ஊன்றிட. அலைக்கழிக்கும்

Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர் Read More »

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே

எவ்வண்ணமாக கர்த்தரே – Evvannamaaga kartharae 1.எவ்வண்ணமாக, கர்த்தரே,உம்மை வணங்குவேன் ?தெய்வீக ஈவைப் பெறவேஈடென தருவேன் ? 2.அநேக காணிக்கைகளால்உம் கோபம் மாறுமோ ?நான் புண்ணிய கிரியை செய்வதால்கடாட்சம் வைப்பிரோ ? 3.பலியின் ரத்தம் வெள்ளமாய்பாய்ந்தாலும் , பாவத்தைநிவிர்த்தி செய்து சுத்தமாய்ரட்சிக்கமாட்டாதே. 4.நான் குற்றவாளி , ஆகையால்என்பேரில் கோபமேநிலைத்திருந்து சாபத்தால்அளித்தால் நியாயமே . 5.ஆனால் என் பாவம் சுமந்துரட்சகர் மரித்தார்;சாபத்தால் தலை குனிந்துதம் ஆவியை விட்டார். 6.இப்போதும் பரலோகத்தில்வேண்டுதல் செய்கிறார் ;உம் திவ்விய சந்நிதானத்தில்என்னை நினைக்கிறார் .

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே Read More »

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae 1.எங்கும் நிறைந்த தெய்வமேஏழை அடியார் பணிவாய்துங்கவன் உந்தன் பாதமேஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் . 2.உலக எண்ணம் நீங்கியேஉந்தனில் திட மனதாய்நலமாய் உள்ளம் பொங்கியேநாடித் துதிக்கச் செய் அன்பாய். 3.கேட்டிடும் தெய்வ வாக்கியம்கிருபையாய் மனதிலேநாட்டிட நின் சலாக்கியம்நாங்கள் நிறையச் செய்காலே 4.தூதர்கள் கூடிப் பாடிடும்தூயர் உம்மை மா பாவிகள்பாதம் பணிந்து வேண்டினோம்பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள் 1.Engum Nirantha DeivamaeYealai Adiyaar PanivaaaiThungavan Unthan PaathameSthotharikintrom yeagamaai 2.Ulaga Ennama NeengiyaeUnthanil

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae Read More »

Yesu swamy – இயேசு ஸ்வாமி

இயேசு ஸ்வாமி,உமது வசனத்தின் பாலைத் தேட வந்தோம்; எங்கள் மனது மண்ணைவிட்டு உம்மைச் சேர எங்கள் சிந்தையை நீர் முற்றும் தெய்வ சொல்லுக்குட்படுத்தும் . உமதாவி யெங்களில் அந்தகாரத்தை அறுத்து ஒளியை வீசிராகில், புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ; சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு உம்முடைய நடப்பிப்பு . மகிமையின் ஜோதியே , ஸ்வாமி , நாங்கள் மாயமற பாடிக் கெஞ்சி , நெஞ்சிலே வசனத்தைக் கேட்டுணர வாய் செவி மனமும் கண்ணும் திரவுண்டுபோகப் பண்ணும்.  

Yesu swamy – இயேசு ஸ்வாமி Read More »

Yutheyavin Gnanasasthiri – யூதேயாவின் ஞானசாஸ்திரி

யூதேயாவின் ஞானசாஸ்திரி – Yutheayaavin Gnanasasthiri 1.யூதேயாவின் ஞானசாஸ்திரிவிந்தைக் காட்சியைக் கண்டான்கோடா கோடி தூதர் கூடிபாடும் கீதத்தைக் கேட்டான் 2.உந்தன் மாட்சி சேனைக் கர்த்தாவானம் பூமி நிரப்பும்தூய தூய தூய கர்த்தாஉந்தன் துதி பெருகும் 3.என்றே ஆசனத்தைச் சூழ்ந்துகேரூப் சேராபீன்களும்ஆலயம் நிரம்ப நின்றுமாறி மாறிப் பாடவும் 4.தூயர் தூயர் தூயரானசேனைக் கர்த்தர் எனவும்தூதர் பாட்டு விண்ணில் ஓங்கமண்ணில் இன்றும் ஒலிக்கும் 5.உந்தன் மாட்சி சேனைக் கர்த்தாவானம் பூமி நிரப்பும்தூய தூய தூய கர்த்தாஉந்தன் துதி பெருகும் 6.என்றே

Yutheyavin Gnanasasthiri – யூதேயாவின் ஞானசாஸ்திரி Read More »

Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம்

முன்னோரின் தெய்வமாம் – Munnorin Deivamaam 1.முன்னோரின் தெய்வமாம்உன்னத ராஜராம்;அநாதியானோர் அன்பராம்மா யெகோவா.சர்வ சிருஷ்டியும்உம் பேர் நாமம் சாற்றும்;பணிந்து போற்றுவோம் என்றும்உம் நாமமே 2.உன்னத பரனைதூய தூதர் சேனைநீர் தூயர் தூயர் தூயரேஎன்றிசைப்பார்;நேற்றும் இன்றும் என்றும்இருக்கும் கர்த்தரும்மா யெகோவா நம் பிதாவும்துதி ஏற்பார். 3.மீட்புற்ற கூட்டமே,மா நாதர் போற்றுமே;பிதா சுதன் சுத்தாவிக்கேதுதி என்றும்முன்னோர்க்கும் நமக்கும்தெய்வம் ஆனோர்க்கென்றும்வல்லமை மகத்துவமும்உண்டாகவும். 1.Munnorin DeivamaamUnnatha RaajaraamAnathiyaanoor AnbaraamMaa YehovaSarva shirustiyumUm Pear Naamam SattrumPaninthu Pottruvom EntrumUm Naamamae 2. Unnatha

Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம் Read More »

Magaa Athisayangalai – மகா அதிசயங்களை

மகா அதிசயங்களை செய்தென்னைப் பூரிப்பித்து உபத்திரவத்தின் பாரத்தை இரக்கமாய்க் கழித்து ரட்சிக்கிற தயாபரர் இஸ்தோத்திக்கப்பட்டவர் கர்த்தாவுக்குப் புகழ்ச்சி கர்த்தாதி கர்த்தா, தேவரீர் யாவற்றையும் நன்றாக சிஷ்டித்துத் திட்டம் பண்ணினீர் என்றும்மைப் பணிவாக விண்மண் கடல் ஆகாசத்து சேனைத் திரள்கள் போற்றுது கர்த்தாவுக்குப் புகழ்ச்சி ஆ கேளும் என்தன் துன்பத்தில் கர்த்தாவைக் கெஞ்சி வந்தேன் அப்போது ஏற்ற வேளையில் மகா ரட்சிப்பைக் கண்டேன் இதற்கென் நாவே, கீதம் சொல் என்னோடெல்லாரும் பாருங்கள் கர்த்தாவுக்குப் புகழ்ச்சி நான் தேவரீரை என்றைக்கும்

Magaa Athisayangalai – மகா அதிசயங்களை Read More »

Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே

போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி – Pottridu Aanmamae Shirushti 1.போற்றிடு ஆன்மமே, சிருஷ்டிகர்த்தாவாம் வல்லோரைஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரைகூடிடுவோம்பாடிடுவோம் பரனைமாண்பாய் சபையாரெல்லோரும். 2.போற்றிடு யாவையும் ஞானமாய்ஆளும் பிரானைஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மைஈந்திடுவார்ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்யாவும் அவர் அருள் ஈவாம் 3.போற்றிடு காத்துனைஆசீர்வதிக்கும் பிரானைதேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளைபேரன்பராம்பராபரன் தயவைசிந்திப்பாய் இப்போதெப்போதும். 4.போற்றிடு ஆன்மமே, என் முழுஉள்ளமே நீயும்ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்சபையாரேசேர்த்தென்றும் சொல்லுவீரேவணங்கி மகிழ்வாய் ஆமேன். 1.Pottridu Aanmamae ShirushtiKarththaavaam

Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே Read More »

Thanthaai Ummai Thuthithae – தந்தாய் உம்மைத் துதித்தே

1.தந்தாய் உம்மைத் துதித்தே உந்தன் நாமம் போற்றுவோமே; அற்பர் பாவம் யாவுமே தற்பரா நீர் மன்னிப்பீரே; தூதரோடும் வேந்தே உம் பாதம் வீழ்ந்தே சேவிப்போம். 2.வான சேனையாருமே மோன தூய பக்தரோடும் கேரூப் சேராப் கோஷ்டிகள் சேரும் உந்தன் நாமம் போற்ற; தூய தூயரே, உம்முன் தாழ்ந்து வீழ்ந்து பாடுவார். 3.தூய வானோர் போற்றிடும் தூய தூய தூய கர்த்தா, மாந்தர் யாவரும் பாடிடும் வேந்தர், மீட்பர், உம் தயாளம் அன்பு யார்க்கும் ஈவதால் நன்றியோடு ஏற்றுவோம்.

Thanthaai Ummai Thuthithae – தந்தாய் உம்மைத் துதித்தே Read More »

Karthavai pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு

1. கர்த்தாவைப் போற்றிப் பாடு,என் ஆவியே என் உள்ளமேதெய்வன்பை நீ கொண்டாடுஅதை மறக்கலாகாதேஉன் பாவத்தை மன்னித்தார்,உன் கேட்டை நீக்கினார்உன் பிராணனை ரட்சித்தார்குணம் அளிக்கிறார்மகா இரக்கமானசகாயர் ஆண்டவர்ஒடுங்குண்டோருக்கானதுணை தயாபரர். 2.தாம் ஆளும் நியாயத்தாலேமுன்னாள் முதல் வெளிப்பட்டார்உருக்க தயவாலேஅவர் நிறைந்திருக்கிறார்.சினத்தை என்றென்றைக்கும்வைக்கார்; மகா தயைதாழ்ந்தோருக்குக் கிடைக்கும்,அது விண்ணத்தனைஉயர்ந்ததாயிருக்கும்;கிழக்கு மேற்குக்குஇருக்கும் தூரத்துக்கும்மீறுதல் நீங்கிற்று. 3. தம் மைந்தருக்கன்புள்ளபிதா இரங்கும்போல் அவர்தமக்குப் பயமுள்ளசன்மார்க்கருங்கிரங்குவார்.நாம் இன்ன உருவென்றுநன்றாக அறிவார்,நாம் தூளும் மண்ணுமென்றுநினைத்திருக்கிறார்’நாம் புல்லைப்போல் வளர்ந்துபூப்போலே பூக்கிறோம்காற்றதின்மேல் கடந்துபோனால், உலர்ந்துபோம். 4.ஆனால் தாம் நிர்ணயித்தஉடன்படிக்கைக் கேற்றதாய்நடந்து,

Karthavai pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks