Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Thaalvilirunthu Koopidum – தாழ்விலிருந்து கூப்பிடும்

1.தாழ்விலிருந்து கூப்பிடும் என் சத்தங் கேட்டன்பாக என் அழுகை அனைத்துக்கும் செவி கொடுப்பீராக; கர்த்தாவே, பாவக் குற்றத்தை நீர் மன்னியாமல், நீதியைப் பார்த்தால் யார் நிற்கக்கூடும். 2.மன்னிப்பை எவனானிலும் தன் புண்ணியங்களாலே அடையான்; உம்மை யாவரும் தாழ்வான மனத்தாலே பணிந்து பயப்படவே, மனத்தரிதிரருக்கே மன்னிக்கிறீர், கர்த்தாவே. 3.நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன், என் புண்ணியம் அவத்தம்; தெய்வன்பையே நான் நம்புவேன்; அதற்கு வாக்குத்தத்தம் மெய்யான வேதவார்த்தையில் உண்டாமே, நான் என்மனத்தில் அதற்குக் காத்திருப்பேன். 4.ராச்சாமங் காப்பவர், எப்போ விடியும் […]

Thaalvilirunthu Koopidum – தாழ்விலிருந்து கூப்பிடும் Read More »

Swamiyae Naan Eththanai – ஸ்வாமியே நான் எத்தனை

1. ஸ்வாமியே, நான் எத்தனை பாவ பாதகங்களை செய்து வந்தேன் என்று நீர் நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர். 2. ஐயோ! பாவ தோஷத்தால் கெட்டுப்போனேன், ஆதலால் நித்தம் வாடி நோகிறேன், துக்கத்தால் திகைக்கிறேன். 3. நெஞ்சு என்னைக் குத்தவும், துன்பம் துயர் மிஞ்சவும், ஆவியும் கலங்கிற்றே, கண்ணீர் பாய்ந்து ஓடிற்றே. 4. வெட்கம் கொண்ட அடியேன் துக்கமுள்ளோனாய் வந்தேன், ஸ்வாமி, என்னைச் சாலவும் தேற்றி மன்னித்தருளும்.

Swamiyae Naan Eththanai – ஸ்வாமியே நான் எத்தனை Read More »

En Paavathin Nivarthiyai -என் பாவத்தின் நிவர்த்தியை

1. என் பாவத்தின் நிவர்த்தியை உண்டாக்க, அன்பாய் ஜீவனை கொடுத்து, சிலுவையிலே மரித்த தெய்வ மைந்தனே 2. அநேக பாவம் செய்தோனாய் மா ஏழையும் நசலுமாய் ராப்போஜனத்துக்கு வரும் அடியேனைத் தள்ளாதேயும் 3. நீர் பாவியின் இரட்சகர், நீர் யாவையும் உடையவர், நீர் பரிகாரி, நீர் எல்லாம், குணம் வரும் உம்மாலேயாம். 4. ஆகையினால், என் இயேசுவே, குணம் அளியும், என்னிலே அசுத்தமான யாவையும் நிவர்த்தியாக்கியருளும் 5. இருண்ட நெஞ்சில் ஒளியும் மெய்யான விசுவாசமும் தந்து, என்

En Paavathin Nivarthiyai -என் பாவத்தின் நிவர்த்தியை Read More »

Yesuvae Ummai yallamal – இயேசுவே உம்மையல்லாமல்

இயேசுவே உம்மையல்லாமல் நாங்கள் மாநிர்பாக்கியர் எந்த நன்மையுமில்லாமல் கெட்டுப் போன மானிடர் நாங்கள் பாவ இருளாலே அந்தகாரப்பட்டவர் சர்ப்பத்தின் விஷத்தினாலே தாங்கா நோய் பிடித்தவர் இந்தக் கெட்ட லோகம் எங்கும் பாவக்கண்ணி மிகுதி தேவரீராலன்றி யாரும் தப்பி வாழ்வதெப்படி இயேசுவே, பலத்தைத் தந்து அந்தகாரம் அகற்றும் ஞானக்கண்ணைத் தெளிவித்து எங்கள் மேல் பிரகாசியும்

Yesuvae Ummai yallamal – இயேசுவே உம்மையல்லாமல் Read More »

Arulin Poludhaana – அருளின் பொழுதான

1.அருளின் பொழுதான அன்புள்ள இயேசுவே, நரரின் ஜீவனான உம்மாலே என்னிலே வெளிச்சமுங் குணமும் சந்தோஷமும் திடமும் வரக் கடவது. 2.என் பாவத்தை மன்னித்து அகற்றியருளும்; சினத்தை விட்டு விட்டு என்மேல் அன்பாயிரும். என் நெஞ்சின் பயமற, நீர் சமாதானங் தரப் பணிந்து கேட்கிறேன். 3.அடியானை மீட்டோரே, நான் உம்மைச் சேவித்து தெய்வீக பக்தியோடே நடக்கிறதற்கு என் சிந்தையை முறித்து, புதியதாய்ச் சிஷ்டித்து, படைத்துக் கொண்டிரும். 4.நான் உம்மைச் சார்ந்தோனாக எப்போதும் உண்மையில் நிலைக்கிறதற்காக, நீர் எனக்கறிவில் வளர்ச்சி

Arulin Poludhaana – அருளின் பொழுதான Read More »

Vaa Paavi Illaippaara Vaa – வா பாவி இளைப்பாற வா

1. வா, பாவி, இளைப்பாற வா, என் திவ்விய மார்பிலே நீ சாய்ந்து சுகி, என்பதாய் நல் மீட்பர் கூறவே; இளைத்துப்போன நீசனாய் வந்தாறித் தேறினேன்; என் பாரம் நீங்கி, இயேசுவால் சந்தோஷமாயினேன். 2. வா, பாவி, தாகந்தீர வா, தாராளமாகவே நான் ஜீவ தண்ணீர் தருவேன், என்றார் என் நாதரே; அவ்வாறு ஜீவ ஊற்றிலே நான் பானம்பண்ணினேன்; என் தாகம் தீர்ந்து பலமும் பேர் வாழ்வும் அடைந்தேன். 3. வா, பாவி, இருள் நீங்க வா;

Vaa Paavi Illaippaara Vaa – வா பாவி இளைப்பாற வா Read More »

Paavi Kel Un Aandavar – பாவி கேள் உன் ஆண்டவர்

1. பாவி கேள்! உன் ஆண்டவர் அறையுண்ட ரக்ஷகர், கேட்கிறார், என் மகனே, அன்புண்டோ என் பேரிலே? 2. நீக்கினேன் உன் குற்றத்தை, கட்டினேன் உன் காயத்தை, தேடிப்பார்த்து ரக்ஷித்தேன், ஒளி வீசப்பண்ணினேன். 3. தாயின் மிக்க பாசமும் ஆபத்தாலே குன்றினும், குன்றமாட்டாதென்றுமே ஒப்பில்லா என் நேசமே. 4. எனதன்பின் பெருக்கும் ஆழம் நீளம் உயரமும் சொல்லிமுடியாது, பார்! என்னைப் போன்ற நேசனார்? 5. திவ்விய ரூபம் தரிப்பாய், என்னோடரசாளுவாய்! ஆதலால் சொல், மகனே, என்புண்டோ என்

Paavi Kel Un Aandavar – பாவி கேள் உன் ஆண்டவர் Read More »

Siluvai Marathilae – சிலுவை மரத்திலே

1. சிலுவை மரத்திலே இயேசுவை நான் நோக்கவே என்னைப் பார்த்தழைக்கிறார் காயம் காட்டிச் சொல்கின்றார் மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 2. பாவ பலியானதால் குத்தப்பட்டேன் ஈட்டியால் ரத்தம் பூசப்பட்டு நீ எனக்குன்னை ஒப்புவி மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 3. பான போஜனம் நானே விருந்துண்டு வாழ்வாயே பிதாவண்டை சேரலாம் நேச பிள்ளை ஆகலாம் மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 4. சீக்கிரத்தில் வருவேன் உன்னைச் சேர்ந்து

Siluvai Marathilae – சிலுவை மரத்திலே Read More »

Kudikka Yaavarum Aazhaippu – குடிக்க யாவரும் அழைப்பு

1.குடிக்க யாவரும் அழைப்பு பெற்றதான தெய்வீகத் தயவின் ஊற்றின்னம் ஓட்டமான இப்போதென் ஆவியே, நீ இயேசுவண்டை போ, வேறு யாராகிலும் ரட்சிக்கக் கூடுமோ. 2.சீர் கெட்ட உன்னை நீ ரட்சிப்பது வீணாமே, நீ பற்ற வேண்டிய சகாயர் கிறிஸ்து தாமே; பிதாவை இவரே ஒப்புரவாக்கினார், இவர்நிமித்தமே பிதா இரங்கினார். 3.உன் பாவக் குற்றங்கள் உன்னால் நீங்காத கேடு; மெய் விசுவாசத்தால் நீ இயேசு வண்டை சேரு; உன் சுய புத்தியை நீ பின்பற்றாதே போ, வழிகாட்டுபவர் தெய்வாவி

Kudikka Yaavarum Aazhaippu – குடிக்க யாவரும் அழைப்பு Read More »

Ungalai Padaithavar – உங்களைப் படைத்தவர்

1. உங்களைப் படைத்தவர் சருவ தயாபரர் தம்மில் வாழ்ந்து ஜீவிக்க, என்றும் தம்மோடிருக்க ஆசைப்பட்டோர் உங்களை பார்த்து, என் சிநேகத்தை தள்ளிவிட்டு நிற்பதார்? திரும்புங்கள், என்கிறார். 2. உங்களை ரட்சித்தவர் தெய்வ சுதனானவர் திரு ரத்தம் சிந்தினார் சிலுவையில் மரித்தார் நீங்கள் வீணில் சாவதேன்! மரித்துங்களை மீட்டேன், என்று கூறி நிற்கிறார் திரும்புங்கள், என்கிறார். 3. உங்களை நேசிப்பவர் தூய ஆவியானவர் நயம் பயம் காட்டினார் குணப்பட ஏவினார்; தயை பெற வாரீரோ, மீட்பைத் தேடமாட்டீரோ! என்றிரங்கிக்

Ungalai Padaithavar – உங்களைப் படைத்தவர் Read More »

Vaarum Deiva Aavi Vaarum – வாரும் தெய்வ ஆவி வாரும்

வாரும் தெய்வ ஆவி வாரும் – Vaarum Deiva Aavi Vaarum 1. வாரும், தெய்வ ஆவீ, வாரும்எங்கள் ஆத்துமத்திலே;எங்களுக்குயிரைத் தாரும்வாரும் சுத்த ஆவியே;ஞான தீபம்ஸ்வாமி, நீரே ஏற்றுமே! 2. எங்கள் நெஞ்சில் நல்ல புத்திதெய்வ பக்தி தோன்றவே,அதை நீர் குணப்படுத்தி,தப்பு சிந்தை யாவுமேமாற்ற வாரும்,நல்ல தெய்வ ஆவியே! 3. மோட்ச மார்க்கத்தைக் குறித்துஎவ்வகைத் தப்பெண்ணமும்நீக்கி எங்களைத் தற்காத்து,நல்லோராக்கியருளும்;கால் தள்ளாடில்பெலன் ஈந்து தாங்கிடும். 4. நெஞ்சு எங்களில் கலங்கி,“நாயகனே இரட்சியும்,”என்று கெஞ்சும்போதிரங்கிஆற்றித் தேற்றிக் கொண்டிரும்!துன்பம் நீங்கநீர் சகாயராய்

Vaarum Deiva Aavi Vaarum – வாரும் தெய்வ ஆவி வாரும் Read More »

Maa Thooya Aavi Irangum – மா தூய ஆவி இரங்கும்

மா தூய ஆவி இரங்கும் – Maa Thooya Aavi Irangum 1.மா தூய ஆவி இரங்கும்விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்ஞானாபிஷேக தைலம் நீர்நல்வரம் ஏழும் ஈகிறீர் 2.மெய் ஜீவன், ஆறுதல், அன்பும்உம் அபிஷேகம் தந்திடும்ஓயாத ஒளி வீசியேஉள்ளத்தின் மருள் நீக்குமே 3.துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவேஏராள அருள் பெய்யுமேமாற்றார் வராமல் காத்திடும்சீர் வாழ்வு சுகம் ஈந்திடும் 4.பிதா, குமாரன், ஆவியும்திரியேகர் என்று போதியும்யுகயுகங்களாகவேஉம் தாசர் பாடும் பாட்டிதேபிதா சுதன் சுத்தாவி உமக்கேசதா நித்தியமும் ஸ்துத்தியமுமே 1.Maa Thooya

Maa Thooya Aavi Irangum – மா தூய ஆவி இரங்கும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks