Giving Hands

எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன்

எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன் எந்தன் மகிமையின் தேவனே எனக்கு செவிகொடுமே எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன் எந்தன் மகிமையின் தேவனே எனக்கு இரங்கிடுமே   1.பக்தியுள்ளவனை கர்த்தர் தெரிந்துகொண்டாரென்று நீதிமான்களின் சத்தத்தை அவர் என்றும் கேட்பாரென்று அறிந்திருக்கிறேன் நம்பிக்கையாய் இருக்கிறேன் எந்தன் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டருளும்   2.உங்கள் இருதயத்தில் கர்த்தரோடு பேசுங்கள் நீதியின் பலிகளை செலுத்துங்கள் கர்த்தர் சமூகத்தில் அமர்ந்திருங்கள் அறிந்திருக்கிறேன் நம்பிக்கையாய் இருக்கிறேன் எந்தன் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டருளும்   […]

எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன் Read More »

காக்கையை கொண்டு எலியாவை – Kakkaiyai Kondu Eliyavavai

காக்கையை கொண்டு எலியாவை – Kakkaiyai Kondu Eliyavavai காக்கையை கொண்டு எலியாவை போஷித்த தெய்வம் – நீரே என்னையும் போஷிக்க வல்லவரே மேகத்தைக் கொண்டு இஸ்ரவேலை நடத்திட்ட – தெய்வம் என்னையும் நடத்த வல்லவரே – 2 நீர் நினைத்தால் யாரையும் போஷிக்க முடியுமே நீர் நினைத்தால் யாவரையும் நடத்த முடியுமே – காக்கையை 1. ஜந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு ஐந்தாயிரம் ஜனத்தை நீர் போஷித்தீா் நானே ஜீவன் நானே அப்பம் என்று

காக்கையை கொண்டு எலியாவை – Kakkaiyai Kondu Eliyavavai Read More »

எழுப்பும் தேவா – Ezhuppum Deva

எழுப்பும் தேவா – Ezhuppum Deva எழுப்பும் தேவா இன்னும் ஒரு முறை கரம் பிடித்து தூக்கும் இயேசுவே கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் பேசும்… என்னோடு பேசும்… எலியாவை போல சூரைச் செடியின் கீழே நித்திரை செய்தேன்… என்னை எழுப்பும் உம் வார்த்தை தந்து புசித்திட செய்து பர்வதம் மட்டும் என்னை நடத்தும் எழுப்பும் தேவா எழுப்பும் வல்லமையாலே என்னை எழுப்பும் உம் சித்தம் செய்திட எழுப்பும் அற்புதங்கள் காண எழுப்பும் உம் அற்புதங்கள் காண

எழுப்பும் தேவா – Ezhuppum Deva Read More »

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்- Arpanithean Ennai

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்- Arpanithean Ennai அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் இயேசுவே என்னை உம் பாதத்தில் உன் சமூகம் வந்து காத்திருக்கிறேன் பாக்கியவான் என்று சொல்லும் மட்டும் என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா என்னாலே அல்ல உம்மாலே ஆகும் நான் அல்ல இனி கிறிஸ்துவே என்றென்றும் என்னில் வாழ்கிறார் 1. திராட்சை கொடியாக உம்மிலே நான் நிலைத்திருப்பேன்… வளர்ந்திடுவேன்… மிகுந்த கனிகளைக் கொடுத்திடுவேன் நீ எந்தன் சீஷன் என்று சொல்லும் மட்டும் – என்

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்- Arpanithean Ennai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks