Giftson Durai

Giftson Durai Music

Giftson Durai songs

Giftson Durai tamil christian songs

Giftson Durai tamil songs lyrics

Giftson Durai devotional songs

Naan thangum viduthiyin naangu suvargalil Lyrics – நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்

நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்ஓராயிரம் கனவுகள்கண்களை மூடிஜெபிக்க நினைத்தேன்மனதின் தீரா ஆசைகள் ஆசைகள் நூறு இருந்தாலும்என் எண்ணங்களை உம்மிடம் தருகிறேன்என் வாழ்க்கையை ஒரு பாடலாய் பாடினாலும்அதின் வரிகள் எல்லாம் இயேசுவென்று சொல்கிறேன் நீரே இணைபிரியாத நண்பன்என் மனதை விட்டு நீங்காத ஒரு காதல்என் மறையும் நினைவுகள் அனைத்திலும்என் மனதை விட்டு நீங்காத புது பாடல் என் சந்தோஷம் பிறக்கும் ஓர் கானம் தான்என் கவலைகள் பறக்கும் இப்பாடல் தான்ஒரு காலம் என்னை பிரியாத ராகம் நீர்என் […]

Naan thangum viduthiyin naangu suvargalil Lyrics – நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில் Read More »

Pirantha Naal Muthalaai – பிறந்த நாள் முதலாய் song lyrics

பிறந்த நாள் முதலாய்உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே (2)மெதுவான தென்றல்கொடுங்க்காற்றாய் மாறி அடித்த வேளையிலும்எனை கீழே விடவில்லை (2) 1.தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) – பிறந்த நாள் 2.பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே

Pirantha Naal Muthalaai – பிறந்த நாள் முதலாய் song lyrics Read More »

Kaividaathiruppar – கைவிடாதிருப்பார் song lyrics

கைவிடாதிருப்பார் என் வாழ்வின் பாதையிலே-2 கடின பாதையிலே உடன் இருந்து எனக்கு உதவி செய்வார்-2-கைவிடாதிருப்பர் 1. முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே லீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2 முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல் வாசனை வீச செய்வார்-2-கைவிடாதிருப்பார் 2. அக்கினியில் நான் நடந்தாலும் வெந்து போகாமல் பாதுகாப்பார்-2 பொன்னை போல என்னை புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2- கைவிடாதிருப்பார் Kaividaathiruppar en vazhvin paathayilae-2 kadina pathaiyile udan irunthu enakku uthavi seivaar-2-Kaividaathiruppar 1.Mullugal niraintha ivvulaginilae leeli

Kaividaathiruppar – கைவிடாதிருப்பார் song lyrics Read More »

Kadaisi kaalam -Nanbane கடைசி காலம் நெருங்கிற்றே song lyrics

கடைசி காலம் நெருங்கிற்றேகர்த்தரின் வருகை சமீபமேகொடிய நாட்கள் கண்முன்னேகொலை வெறிகளும் நித்தமுமே-2 நண்பனே நண்பனே உன் நிலையாதென உணர்வடையாயோ-2 கள்ள போதகமும் கரடு முரடும்காலூன்றி விட்ட இக்காலத்திலேகொள்ளை லாபங்களும் கொடூர செயலும்கோலோச்சும் உலகிலே-2 நண்பனே நண்பனே உன் நிலையாதென உணர்வடையாயோ-2 வஞ்சனை ஏமாற்று வளர்ந்துவிட்டதுவாழ்வின் நிலையோ தளர்ந்து விட்டதுலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டதுநாளெல்லாம் நிம்மதி தொலைந்து விட்டது-2 நண்பனே நண்பனே உன் நிலையாதென உணர்வடையாயோ-2 சினிமா உலகும் சிற்றின்ப பெருக்கும்சீரழித்திடும் வாழ்க்கை நிலைகளைஎரி நரகம் கொண்டு சேர்க்கும்ஏற்ற நியாயத்தீர்ப்புக்கு

Kadaisi kaalam -Nanbane கடைசி காலம் நெருங்கிற்றே song lyrics Read More »

Thooki Edutheerae – தூக்கி எடுத்தீரே Song lyrics

கீழே விழுந்தவனாய்மேலே பார்த்தவனாய் (2) தூக்கிவிட யாருமில்லை!தனிமையில் யாருமில்லை,கவலை என் வாழ்க்கையானதே, கண்ணீர் என் உணவானதே! தூக்கி எடுத்தீரே…..என்னை தூக்கி எடுத்தீரே….வாழ்வில் உதித்த சூரியனாய்என்னை தூக்கி எடுத்தீரே…. 1. ஞானிகளை வெட்கப்படுத்த பைத்தியம் என்னையும் தெரிந்ததே..பலமுள்ளதை வெட்கப்படுத்த பெலவீனன் என்னையும் தூக்கினீரே..உள்ளதை அவமாக்கவே இல்லாத என்னையும் தெரிந்தீரே,உள்ளதை அவமாக்கவே இழிவான என்னையும் தெரிந்தீரே…. என்னை தூக்கி எடுத்தீரே….என்னை தூக்கி எடுத்தீரே….வாழ்வில் உதித்த சூரியனாய்என்னை தூக்கி எடுத்தீரே….

Thooki Edutheerae – தூக்கி எடுத்தீரே Song lyrics Read More »

UMMAI POLA YAARUNDU – உம்மை போல யாருண்டு song lyrics

உம்மை போல யாருண்டு உம்மை போல எவருண்டு தந்தை தாயோ உற்றார் உறவோ உம்மை போல யாருண்டு செல்வம் தேடி ஓடி அலைந்தேன் உம்மை அல்லால் செல்வம் எதுஅமைதி தேடி அலைந்து திரிந்தேன் உம்மில் அன்றி அமைதி எது நண்பன் எங்கே ஏங்கி நின்றேன் நல்ல நண்பன் நீரே அல்லோநீதி தேடி உலகை கேட்டேன் உம்மில் அன்றி நீதி எது அன்பை நாடி உலகை பார்த்தேன் உலக அன்பு குப்பை தானோஉயிரை தந்து என்னை அனிதா உந்தன்

UMMAI POLA YAARUNDU – உம்மை போல யாருண்டு song lyrics Read More »

Marakkappaduvathillai endru – மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே song lyrics

மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை 1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போதுஎனக்காக என் முன்னே நின்றவரே-2தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்துஎதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை Marakkappaduvathillai endru

Marakkappaduvathillai endru – மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே song lyrics Read More »

Enthan Thaazhvil Ennai song lyrics

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரேஉந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்கருத்துடன் நீர் காத்தீரே-2கடந்து வந்த பாதையில் தினமும்கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலேசுமந்து என்னை தாங்கினீரே-2வழிகளில் நான் இடறி விழாமல்கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போதுகிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும்

Enthan Thaazhvil Ennai song lyrics Read More »

Naan Nirpathum – நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் song lyrics

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை – 2 தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபைஎன்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை – 2  – என் அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் 2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்கிருபை தேவ கிருபைதம் நிறைவால் என்னை நிரப்பினதும்கிருபை தேவ கிருபை – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 –

Naan Nirpathum – நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் song lyrics Read More »

Neer seyya ninaiththathu thadaipadaathu – நீர் செய்ய நினைத்தது தடைபடாது song lyrics

நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேலைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய 1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2என்னோடு நீர் சொன்ன வார்த்தையைஎனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய 2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்தடைகளை உடைக்கும் நீர்என் முன்னாய் நடந்து செல்வீர்-2எனக்காக ஆயத்தம் பண்ணினதைஎன் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய Neer seyya ninaiththathu thadaipadaathu – English Lyrics  Neer seyya ninaiththathu thadaipadaathuenakkaaka yaavaiyum seiyum thevane-2Um

Neer seyya ninaiththathu thadaipadaathu – நீர் செய்ய நினைத்தது தடைபடாது song lyrics Read More »

Nallavarae Thayai Ullavarae நல்லவரே தயை உள்ளவரே song lyrics

நல்லவரே தயை உள்ளவரே நல்லவரே தயை உள்ளவரே ஒன்றுக்கும் ஆகா என்னை உயர்த்தி வைத்தவர் நீரே குப்பையில் கிடந்த என்னை தூக்கி விட்டவர் நீரே -2 வல்லவரே வல்லமை உள்ளவரே வல்லவரே வல்லமை உள்ளவரே தோற்று கிடந்த என்னை ஜெயிக்க வைத்தவர் நீரே கீழ கிடந்த என்னை தூக்கி விட்டவர் நீரே வல்லவரே வல்லமை உள்ளவரே வல்லவரே வல்லமை உள்ளவரே தோற்று கிடந்த என்னை ஜெயிக்க வைத்தவர் நீரே உடைஞ்சு போன என்னை உருவாக்கினீர் நீரே தூயவரே

Nallavarae Thayai Ullavarae நல்லவரே தயை உள்ளவரே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks