GERSSON JABADEEPAK

அவர் காற்றையும் – Avar Kaattraiyum

அவர் காற்றையும் – Avar Kaattraiyum அவர் காற்றையும் கடலையும் அதட்டிட வல்லவர்நாம் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க சிறந்தவர் – (2) அல்லேலூயா அல்லேலூயாஎன்று அவரை நாம் போற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயாஎன்று அவரை நாம் துதிப்போம் – (2) 1 உள்ளனதை அவமாக்கவேஇல்லாதவைகளை தெரிந்து கொண்டீர் – (2) விலையேறப்பெற்ற உம் கிருபையினால்இன்று உமக்காய் வாழ்கிறோம் ஆண்டவரே – (2) – அல்லேலூயா 2 பலம் உள்ளதை கண்ணோக்கமல்பலவினான் என்னை தெரிந்து கொண்டீர் – (2) விலையேறப்பெற்ற உம் […]

அவர் காற்றையும் – Avar Kaattraiyum Read More »

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரேஅனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே – (2) உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரேநம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் – (2) 1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரேமனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் – (2) கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka Read More »

Nantri Solli Paadida – நன்றி சொல்லி பாடிட

Nantri Solli Paadida – நன்றி சொல்லி பாடிட நன்றி சொல்லி பாடிடநீர் ஒருவரே பாத்திரார்நன்மை செய்த இயேசுவேநீர் ஒருவரே சிறந்தவர் நீர் இல்லாமல் ஒரு நாளும் இல்லைநீர் இல்லாமல் என் வாழ்வும் இல்லைநீர் இல்லாமல் நான் நானும் இல்லைஎன் எல்லாமும் நீரே – (2) என்னை அழைத்தது நீங்கமுன் குறித்ததும் நீங்கஎன்னை தெரிந்து கொண்டீங்கஎன்றும் வழி நடத்துவீங்க – (2) தரித்திரனாய் இருந்த என்னில்தரிசனத்தை விதைத்தவர்தகுதி இல்லா என்னையும்உம் தயவால் நினைத்தவர் – (நீர் இல்லாமல்)

Nantri Solli Paadida – நன்றி சொல்லி பாடிட Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks