Ganeeshgan GV

போற்றிப் பாடுவேன் உம்மை -Potri Paaduven Ummai

போற்றிப் பாடுவேன் உம்மைமகிமை நிறைந்தவர் நீரேஉயர்த்தி பாடுவேன் உம்மைஎங்கள் இராஜாதி இராஜனேஎங்கள் தேவாதி தேவனே ஆராதிப்போம் உம் நாமத்தைஉயர்த்துவோம் உம் மேன்மையை-2 1.உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்-2உம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன்மகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே ஆராதிப்போம் உம் நாமத்தைஉயர்த்துவோம் உம் மேன்மையை-2 2.தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்-2உம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் துதிப்பேன்எங்கள் யெகோவா தேவனே ஆராதிப்போம் உம் நாமத்தைஉயர்த்துவோம் […]

போற்றிப் பாடுவேன் உம்மை -Potri Paaduven Ummai Read More »

எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே – Enthan Yesuvae Enthan Rajanae song lyrics

எந்தன் இயேசுவே எந்தன் இராஜனேவாழ்வே நீர் தானேஎந்தன் இயேசுவே எந்தன் நேசரேவாழ்வே நீர் தானேஎன்றும் உம்முடன் வாழ்ந்திடுவேன் உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்உம் சித்தம் தான் செய்கிறேன்உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்உம்மை ஆராதிப்பேன் என்றும்உம் நாமம் போற்றிடுவேன் 1.குருசினில் சிந்திய தூய இரத்தத்தால்என் பாவம் போக்கி தூய்மையாக்கினீர்-2முள்முடி வேதனை எனக்காய் ஏற்றீர்என்னை மீட்டெடுத்தீர் என்றும்என்னை என்னை நேசிக்கின்றீர்-எந்தன் இயேசுவே 2.முதுகினில் கசையடி எனக்காய் சகித்தீரேசிலுவையின் பாரம் எனக்காய் சுமந்தீரே-2மறுவாழ்வு தந்திட மனமுவந்து வந்தவரேஉம்மை போற்றிடுவேன் என்றும்உம் கிருபை

எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே – Enthan Yesuvae Enthan Rajanae song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks