Fr.S.J. Berchmans

Aanandha Kalippulla -ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல்திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்புஉயிாினும் மேலானது -2உதடுகள் துதிக்கட்டும்உயிருள்ள நாளெல்லாம் – 2உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன்தேடுவேன் ஆவா்வமுடன் – 2மகிமை வாஞ்சிக்கின்றேன்உம் வல்லமை காண்கின்றேன் – 2வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என் துணையானீ்ாஉம் நிழலில் களிகூறுவேன் – 2உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்உம் வலக்கரம் தாங்குதையா – 2வலக்கரம் […]

Aanandha Kalippulla -ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal Read More »

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham

மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 1. ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் -2அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில் நித்தம் நடத்துகிறார் -2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 2. எதிரிகள் கண்முன்னேவிருந்து படைக்கின்றார்-2புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத்

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham Read More »

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai

  முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே—2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2 உயர்த்துகிறேன்வாழ்த்துகிறேன்வணங்குகிறேன்உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமேநெருக்கடி வேளையில் புகலிடமே—2நெருக்கடி வேளையில் புகலிடமே—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே நாடி தேடி வரும் மனிதர்களைதகப்பன் கைவிடுவதே இல்லை—2ஒரு போதும் கைவிடுவதே இல்லை—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம்

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai Read More »

Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில்

இராஜா உம் மாளிகையில்இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேசதுதித்து மகிழ்ந்திருப்பேன்துயரம் மறந்திருப்பேன் – உம்மை ஆராதனை ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் 1. என் பெலனே என்கோட்டையேஆராதனை உமக்கேமறைவிடமே என் உறைவிடமேஆராதனை உமக்கே ! 2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்ஆராதனை உமக்கேஎங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனுஆராதனை உமக்கே ! 3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்ஆராதனை உமக்கேஉருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனுஆராதனை உமக்கே ! 4. உன்னதரே உயர்ந்தவரேஆராதனை உமக்கேபரிகாரியே பலியானீரேஆராதனை உமக்கே ! 5. சீர்படுத்தும் சிருஷ்டிகரேஆராதனை உமக்கேஸ்திரப்படுத்தும் துணையாளரேஆராதனை உமக்கே

Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks