பொங்கலோ ஓ ஓ பொங்கலோ-Pongalo Pongal

பொங்கலோ ஓ ஓ பொங்கலோ பொங்கலோ ஓ ஓ பொங்கலோ…(பொங்கலோ- 6) நம்ம சாமி தந்த நல்ல பூமி இதுஅதனாலே நன்றி சொல்லவோம். தாய் மண்ணின் கனிகளால் தமிழ் தாயின் வரங்களால் மாண்போடு வாழ்ந்திடுவோம். 1).கடவுளே கதிரவனாய் மண்ணகத்தை வளமாக்கி உழைப்பின் கனிகளை தந்தவரே உழவனை காத்திட உழுதுண்டு வாழ்ந்திடஇயற்கையின் இறைவனை தொழுதிடுவோம்.*கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று/பண்பாடுவோம் தமிழர் திரு நாள் இன்று. 2)ஆண்டவர் செய்திருக்கும் எல்லா நன்மைகளுக்கும் நான் என்ன கைம்மாறு செய்வேனோ ?விளைச்சலை பெறுக்கினார் […]

பொங்கலோ ஓ ஓ பொங்கலோ-Pongalo Pongal Read More »