இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றதுஎன் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது எப்படிக் கைவிடுவேன்எப்படிக் கைநெகிழ்வேன் – உன்னை 2.நானே தான் உன்னைக் குணமாக்கினேன்ஏனோ நீ அறியாமல் போனாயோ 3. கையில் ஏந்தி நடத்துகிறேன்கரம்பிடித்து நடக்க உன்னை பழக்குகிறேன் 4. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் 5. முடிவில்லாத […]