கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin mani Kanninmani

கண்ணின் மணி கண்ணின் மணி என்றுஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக் கொள்ளுபவரே (2)கண்ணீரை சேர்த்துக் கொண்டுதுருத்தியில் வைத்துக் கொண்டுபதிலுக்கு சந்தோஷத்தைஅள்ளித் தருபவவரே (2) கண்ணின் மணி கண்ணின் மணி என்றுஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக் கொள்ளுபவரேநீ அழாதே நீ அழாதேநீ அழாதே செல்வமே அழாதே தனிமையில் நடக்கும் போதெல்லாம்என் அப்பா கரம் உன்னோடு கூட வருமே (2)பாதைகள் மறையும் போதுதிசைகள் மாறும்போது வேகமாய்இறங்கி வருவாரேபாதைக்கு ஒளியாய் இருப்பாரே (2)கண்ணின் மணி கண்ணின் மணிஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக் […]

கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin mani Kanninmani Read More »