Kalangathae Thigaiyathae – கலங்காதே திகையாதே என் song lyrics

உடைந்து போன என் நண்பனே என் ஆண்டவர் உன் பக்கம் இருக்கிறார் உன் வாழ்வை இழந்த என் பிரியமே உன்னை அணைக்கும் தேவன் இருக்கிறார் கலங்காதே திகையாதே என் நேசர் உனக்காக மரித்தாரே நம்மை காக்கும் ரட்சகர் ஜீவிக்கிறார்உடைந்து போன என் நண்பனே 1.) உற்றார் சுற்றார் மறந்தாலும்உன்னை மறவாத நேசர் ஒருவரேநண்பரும் பெற்றோரும் கைவிடலாம்உன்னை கைதூக்கி எடுத்த நேசர் அவரே உன்னை கரை சேர்க்கும் காவலன் ஏசுவேஉடைந்து போன என் நண்பனே 2.) ஆயிரம் பதினாயிரம் […]

Kalangathae Thigaiyathae – கலங்காதே திகையாதே என் song lyrics Read More »