Neerea Parisuthar | Eva.Deepak Timothy
பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே உம்மை கண்டிட தொழுதிட வாஞ்சிக்கிறேன் தெய்வமே-2 நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர் உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே-2 நீர் பரிசுத்தர் 1.கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன் கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர்-2 அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர் அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே-2-பரிசுத்த ஸ்தலத்திலே 2.யாரை நான் அனுப்புவேன் என்றவரே என்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய்-2 உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையே உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே-2-பரிசுத்த ஸ்தலத்திலே parisutha […]