Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை
Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை உலக ஆசையெல்லாம் என்னை விட்டு ஒழியணும் நீர் ஒன்றே சொத்து என்றுதுதித்து மகிழணும் – 2 என் வார்த்தையெல்லாம்உம்மை உயர்த்தணும் என் வாழ்க்கையும் கூடஉமக்காய் இருக்கணும் இன்னும் என்னை சிட்சியும்தேவனே உமக்காய் ஜொலிப்பதே என்ஆசையே – 2 – உலக ஆசையெல்லாம் உமக்கும் எனக்கும் இடையே இருக்கும் உறவை பிரிக்கும்செல்வம் புகழோ,உறவோஎதுவும் வேண்டாமே – 2தகப்பனின் சந்நிதியில் தினம் தினம் தரித்திருக்கும்தவமே பெரிதென்று வாழ வேண்டும் -2 […]