En Jeevanae

யாரும் இல்லை அப்பா – Yaarum Illai Appa song lyrics

யாரும் இல்லை அப்பா உம்மை போல யாரும் இல்லையே -2 Mad crazy love-3With U Lord – 2 Adore you -6 தகுதி இல்லாத என்னை உம அழகான கரத்தில் பொறித்தவரே -Mad சோர்ந்து களைத்த களைத்த வேளையில் உம அழகான தோளில் சுமந்தவரே -Mad உலகம் என்னை வெறுத்தாலும் உம அழகான கண்கள் என்னை கண்டதே -Mad   Yaarum Illai Appa Ummai pola yaarum illaye -2 Mad crazy […]

யாரும் இல்லை அப்பா – Yaarum Illai Appa song lyrics Read More »

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics

இந்த உலகத்திலேஎனக்கு எதுவும் சொந்தமில்லை சொந்தமில்லை நீர் ஒருவரே எனக்கு நிரந்தர சொந்தமய்யா-2 உந்தன் பாதத்திலேயே எனக்கு ஆறுதல்உந்தன் சமுகத்திலேஎனக்கு சந்தோஷம்-2 உந்தன் வசனம் என் கால்களுக்கு தீபமேஎந்தன் பாதைக்கு வெளிச்சமும் ஆனதே -2 உந்தன் நாமத்தினால் எனக்கு பெலமேஉந்தன் வாக்குத்தத்தம் எனக்கு ஜெயமே Indha Ulagathiley Enaku EdhuvumSondhamillai SondhamillaiNeer OruvareyEnaku NirandharaSondham Aiya –2 Undhan paadhathileyEnaku AarudhalUndhan SamoogathileyEnaku Sandhosam …2 Undhan Vasanam EnKaalgaluku DheepameyEndhan PaathaikuVelichamum Aanadhey Undhan NaamathinaalEnaku

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics Read More »

En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே song lyrics

என் ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தைக் கொடுப்பவரே-2உமக்கே ஆராதனை-2 ஆகாரின் அழுகுரல் கேட்டவரே நீருற்றை காணச்செய்துதாகம் தீர்த்தீர்–2உமக்கே ஆராதனை-2 அன்னாளின் ஜெபத்தை கேட்டவரே தீர்க்கன் சாமுவேலை கொடுத்தவரே உமக்கே ஆராதனை–2 எசேக்கியா விண்ணப்பத்தை கேட்டவரே ஆயுளின் நாட்களைகூட்டினிரே-2உமக்கே ஆராதனை-2

En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks