Emil Jebasingh

ஆத்துமாவே ஸ்தோத்தரி – Aathumavae Sthothari

Aathumavae Sthothari Muzhu Ullamae Lyrics In Tamil ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரிஜீவனுள்ள தேவனைத் துதி -(3) – அல்லேலுயா 1. ஒன்று இரண்டு என்றல்லதேவன் தந்த நன்மைகள்கோடா கோடா கோடியாகுமேஒன்று இரண்டு என்றல்லநீ செலுத்தும் நன்றிகள்கோடா கோடா கோடியாகட்டும் – (2) – அல்லேலூயா 2. நாட்டிலுள்ள மக்களேபூமியின் குடிகளேஎன்னுடன் தேவனைத் துதியுங்கள்கூட்டிலுள்ள பறவைப் போல்சிக்கிக் கொண்ட நம்மையே விடுவித்த தேவனைத் துதியுங்கள் – (2) – அல்லேலூயா 3. பெத்தலேகேம் வந்தாரேகல்வாரிக்குச் […]

ஆத்துமாவே ஸ்தோத்தரி – Aathumavae Sthothari Read More »

Anbulla yaesaiyaa – அன்புள்ள இயேசையா

அன்புள்ள இயேசையாஉம் பிள்ளை நான் ஐயாஆனந்த ஒளி பிறக்கும்வாழ்வெல்லாம் வழி திறக்கும் 1. காடு மேடு ஓடிய ஆடுஎன்று என்னை வெறுத்திடவில்லைநாடி என்னை தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள 2. பகலில் மேகம் இரவில் ஜோதிபசிக்கு மன்னா ருசிக்கவும் அன்புநாடி என்னை தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள 3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்உள்ளங்கையில் என்னையும் கண்டீர்நாடி என்னைத் தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள

Anbulla yaesaiyaa – அன்புள்ள இயேசையா Read More »

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்தெய்வ திருமகவேஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டுஏழைப் பாடுகின்றேன் – (2)கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ 1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள் 2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டுஇது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டுஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் –

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks