நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye
நம் இயேசு கிறிஸ்துவினாலேநாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் – நாம்முற்றிலும் செயங்கொள்ளுவோம்நம் இயேசுக் கிறிஸ்துவினாலேநாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம் 1.பாடுகள் நிந்தைகள் வந்தாலும்கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து செல்வோம்பரிசுத்த தேவன் நம் இயேசுவைபார் எங்கிலும் பாறை சாற்றிடுவோம் 2.பட்டயமோ மரணமோ வந்தாலும்கிறிஸ்துவின் அன்பை விட்டு விலகிடோம்பரலோக தேவன் நம் இயேசுவின்நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம் 3.தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார்யார் எமக் என்றும் உண்மையுள்ளவர்அழைத்தவர் என்றும் […]
நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye Read More »