electric guitar

தடுமாறும் நேரங்களில் – ThaduMaarum Nearangalil

தடுமாறும் நேரங்களில்தாங்கியே நடத்திடுவார்தள்ளாடும் நேரத்திலும்தயவோடு நடத்திச்செல்வார் இயேசு நல்லவர், இயேசு பரிசுத்தர்இயேசு பெரியவர், இயேசு மேலானவர் 1. சோதனைகள் வந்தாலும்,வேதனைகள் வந்தாலும்சாத்தானின் கூட்டம்என்னை சூழ்ந்திட்டாலும்எரிகோவை தகர்த்தவர் என்னோடு உண்டுஎல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்(இயேசு நல்லவர் …) 2. கோரப்புயல் வீசினாலும்படகினைக் கவிழ்த்தாலும்ஆழியிலே ஜலம் பொங்கினாலும்அவைகளை அதட்டிடும் தேவன் என்னோடுஅடக்கிடுவார் ஆசீர்வதித்திடுவார்(இயேசு நல்லவர் …) 3. பிள்ளைகள் என்னை மறந்தாலும் உற்றார் என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்அன்போடு நேசிக்கும் இயேசு என்னோடுகலக்கமுமில்லை பயமில்லையே(இயேசு நல்லவர் …) தடுமாறும் நேரங்களில் – […]

தடுமாறும் நேரங்களில் – ThaduMaarum Nearangalil Read More »

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae உயிரோடு எழுந்த இயேசுவேநான் வாழுவேன் உமக்காகவேநீர் ஒருவரே ஆண்டவர்நீர் ஒருவரே ரட்சகர் என்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சர்வ வல்லவரேஎன்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சமாதான காரனரே அல்லேலுயா 4 1. மரித்து போன அந்த லாசாருஅன்று தேடியே இயேசு வந்தீரேஉங்கள் வாயின் வார்த்தையால்அங்கு ஜீவன் வந்தது 2. சிலுவையின் அந்த போரிலேஇயேசு நீரே மரித்து போனீரேஆனால் உயிரோடு எழுந்தீரேஅந்த எதிரியை ஜெயித்தீரே Uyiroadu Ezhundha YaesuvaeNaan Vaazhuvaen UmakkaagavaeNeer

உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae Read More »

EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics

என் விசுவாச கப்பல் சேதமாகாமல்இதுவரை காத்துக் கொண்டீரேஎன்னை வழி நடத்துகிறீர்…(2)என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரேஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன்.. நீர்போதுமே என் வாழ்விலேநீர்வேண்டுமே என் வாழ்விலேநீரே நிரந்தரமே – ஐயா (2) 1.உலகமென்னும் சமூத்திரத்தில்என் பயணம் தொடருதைய்யாபெருங்காற்றோ புயல் மழையோஅடிக்கையிலே இதுவரை சேதமில்லைஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன் – நீர் போதுமே 2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லைதீங்கு செய்ய ஒருவருமே

EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics Read More »

Tholanja enna theadi vandha allai lyrics John Jebaraj

தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லைஎன் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லைஎன்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை மந்தைவிட்டு போனேன்கந்தையோடு நின்னேன்அகற்சி கொண்ட கூட்டத்தாலஅவ்வியம் கொண்டேன் உலகம் தந்த தீர்ப்புஇறுதியல்ல என்றுபழகின ஒரு சத்தம் கேட்டுகண்கள திறந்தேன் என்னை தேடித்திரிஞ்ச காலில்முட்கள் தையக் கண்டேன்என்னை தூக்கி சுமக்கும் கைகள்பறந்து விரியக் கண்டேன் அவர் வயின் விதும்பல்போல உமது அல்லை Tholanja enna theadi vandha allaiYen Oruthanukkai thaandi vandhadhu ellaiEnai Tholil sumakkumAllai killa ellai

Tholanja enna theadi vandha allai lyrics John Jebaraj Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version