இயேசுவே உம்மை பாடுவேன்- YESUVE UMMAI PADUVEN

YESUVE UMMAI PADUVEN NAAN LYRICS இயேசுவே உம்மை பாடுவேன் – நான்நேசரே உம்மை போற்றுவேன்உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மைஎன்றும் பாடிடுவேன் 1. பாவத்தை போக்க பலியாக வந்தபரனே உம்மைப் பாடுவேன்பாவத்தை வெறுத்து பாவியை அணைத்துபரமனே உம்மை பாடுவேன்பாரினில் வந்து பழி சுமந்தீரேபாவ பலியாய் அடிக்கப் பட்டீரேபரமனே உம்மை பாடுவேன் – நான்என்றும் பாடிடுவேன் 2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபாஉம்மையே நான் பாடுவேன்சாவினை வென்று சாத்தானை ஜெயித்தயேசுவே உம்மை பாடுவேன்சகலமும் படைத்த சீர் இயேசு […]

இயேசுவே உம்மை பாடுவேன்- YESUVE UMMAI PADUVEN Read More »