இயேசுவின் இரத்தம் வல்லமை – Yesuvin Ratham vallamai ullathu

1)இயேசுவின் இரத்தம் வல்லமை உள்ளது;இயேசுவின் இரத்தம் மேன்மை உள்ளது; 2 இயேசுவின் இரத்தம் பரிசுத்தமானது; விலையேரப் பெற்றது. பல்லவி இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். ( 3 ) நம் இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். 2 2)பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தம்;சாபத்தை நீக்கிடும் இயேசுவின் இரத்தம். 2வியாதியை நீக்கிடும் இயேசுவின் இரத்தம்;விடுதலை தந்திடும் இயேசுவின் இரத்தம். 2 3)பாதாளம் வென்றிடும் இயேசுவின் இரத்தம்; 2பாதுகாத்திடும் இயேசுவின் இரத்தம்.பெலனைத் தந்திடும் இயேசுவின் இரத்தம்; 2உயிர் கொடுத்திடும் இயேசுவின் […]

இயேசுவின் இரத்தம் வல்லமை – Yesuvin Ratham vallamai ullathu Read More »