E

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர் – Ellarukum Maa unnatha 1. எல்லாருக்கும் மா உன்னதர்,கர்த்தாதி கர்த்தரே,மெய்யான தெய்வ மனிதர்,நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர்பகைஞர்க்காகவேமண்ணில் இறங்கி மரித்தீர்நீர் வாழ்க, இயேசுவே. 3. பிசாசு, பாவம், உலகைஉம் சாவால் மிதித்தே,ஜெயித்தடைந்தீர் வெற்றியைநீர் வாழ்க, இயேசுவே. 4. நீர் வென்றபடி நாங்களும்வென்றேறிப் போகவேபரத்தில் செங்கோல் செலுத்தும்நீர் வாழ்க, இயேசுவே. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்என்றைக்கும் வாழவே,பரம வாசல் திறந்தோர்நீர் வாழ்க, இயேசுவே.   1.Ellaarukkum maa unnathar,Karthaathi kartharae,Meiyaana […]

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் Read More »

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே enna NIRAPPIDUNGA by Pastor Gersson Edinbaro

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க ஆவியினாலே நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க வல்லமையாலே நிரப்பிடுங்க நிழலை தொடுவோர் சுகத்தை பெறணும் கச்சயை தொடுவோர் அற்புதம் பெறணும் பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க பவுலை போல் பயன் படுத்திடுங்க – நிரப்பிடுங்க காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வரணும் – நான் மூழ்கணுமே நான் மூழ்கணுமே ஆவியின் நதியிலே மூழ்கணுமே நிரம்பணுமே நான் நிரம்பணுமே பரிசுத்த ஆவியால்

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே enna NIRAPPIDUNGA by Pastor Gersson Edinbaro Read More »

என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith

என்னை நடத்துபவர் நீரே தலை உயர்த்துபவர் நீரே ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே ஓ என்றும் என்றும் ஆராதிப்பேன் சிறுமி என்று என்னை தள்ளி முடியாதென்று நினைத்த வேலை என் உள்ளத்தை நீர் கண்டீர் யாருமில்லா நேரம் வந்து தாயைப் போல என்னை தேற்றி கண்ணீரைத் துடைத்தீர் புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன் உலகத்தினால் மறக்கப்பட்டேன் என் மகளே என்றழைத்தீர் நேசித்தோர் என்னை கைவிட்ட நேரம் உம் கரத்தால் என்னை ஏந்தி நம்பிக்கை

என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks