E

Ennodu Iruppavare Yesuvae – என்னோடு இருப்பவரே இயேசுவே

Ennodu Iruppavare Yesuvae – என்னோடு இருப்பவரே இயேசுவே என்னோடு இருப்பவரே இயேசுவேஎனக்காக வாழ்பவரேகோடான கோடி உள்ளங்கள் தேடிபாடி மகிழ்ந்திடுமே உம் பாதம் பணிந்திடுமே என்னில் வாழ்வது நானுமல்லஇயேசுவே என்னில் வாழ்கின்றீர்கர்த்தர் என்பெலனும் கீதமுமானீர்கன்மலையுமானீர் – கர்த்தாவே என்நிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர்அல்லேலூயா அல்லேலூயாஉம்மில் என்னை மறந்தேனய்யா காற்றும் கடலும் கல்மழையும்கானம் பாடிபோற்றுமேதுள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும்தூயவர் புகழ் பாடுமேசிறகுகள் அடித்திடும் பறவையுமேசிந்தை குளிர்ந்திட துதித்திடுமேஅல்லேலூயா அல்லேலூயாநானும் சேர்ந்து துதித்திடுவேன் சூரிய சந்திரன் நட்சத்திரங்கள்சூழ்ந்து உம்மை போற்றுமேவானிலும் […]

Ennodu Iruppavare Yesuvae – என்னோடு இருப்பவரே இயேசுவே Read More »

Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க

Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க என்னை விட்டு போகாதீங்க – இயேசப்பாஎன்னை விட்டு போகாதீங்க 1.இத்தனை வருஷம் நடத்தினீங்களேஎன்னை இனிமேலும் நடத்துவீங்க என்னை விட்டு போகாதீங்க 2.யாருமே எனக்கு இல்லப்பா எனக்கு துணையாக நீங்க வாங்கப்பா என்னை விட்டு போகாதீங்க 3.ஊழிய பாதையிலே என்னை உற்சாகமாய் ஓட செய்தீங்க என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா

Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க Read More »

என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE

Lyrics in Tamil என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE என்றைக்கும் உள்ளவரேசிருஷ்டிப்பின் கர்த்தரே சர்வ வல்லவர் ஆவியானவராலே உற்பத்தியானவர் இயேசு என் இரட்சகர் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் சிலுவையில் ரத்தம் சிந்திஎன் நியாயாதிபதிமன்னிப்பு தந்தீர்பாதாளம் இறங்கின போதும்உயிர்த்து எழுந்து உன்னதம் உயர்ந்தீர் பிதா

என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE Read More »

என் இரவோ என் பகலோ – En Iravo En Pagalo

என் இரவோ என் பகலோ – En Iravo En Pagaloஉறவுகள் மறைந்துமே – Urauvgal Marainthumae————————உறவுகள் மறைந்துமேவாழ்க்கை நகர்கின்றதேஅழுத்தங்கள் படர்ந்துமேபனியாய் கரைகின்றதே 2x தரிசனம் என்னில் வைத்தீரேஅந்த பாதை எளிதில்லையேவெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோநீர் வேண்டும் என்னருகினிலேமுகம் பார்த்தால் பிழைத்துகொள்வேன்உம் கிருபை என்றுபிடித்துக் கொள்வேன் என் இரவோ என் பகலோநீர் வேண்டும் எனதருகேமுகம் பார்த்தால் பிழைத்துகொள்வேன்உம் கிருபை என்றுபிடித்துக் கொள்வேன் தேவைகள் தேடியேதினமும் அலைகின்றேனேஇந்த தேவையில் யீரே

என் இரவோ என் பகலோ – En Iravo En Pagalo Read More »

எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் – Ella Nerukkamum Maridum Neram

Scale: D# minorஎல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்நம் சுகவாழ்வு துளிர்த்திடும் காலம்-2கலங்காதே என்றும்திகையாதே இந்நாள்அழைத்தவர் முன் செல்கிறார்-2 அவர் நாமம் எல்ரோயிநம்மை எந்நாளும் காண்கின்றவர்-2கைவிடப்படுவதில்லைநீ ஒடுங்கி போவதில்லைஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லைநீ அவமானம் அடைவதில்லை 1.ஒன்றுமே இல்லை என்றுஏங்கி நீ தவித்திடாதே-2சொந்த பிள்ளையே தந்தவரால்சொந்த பிள்ளையையே தந்தவரால்மற்ற எல்லாமும் அருளிடுவார்-2-அவர் நாமம் 2.முந்தின காரியமோபூர்வத்தின் எல்லைகளோ-2(நீ) ஒன்றும் நினைத்திடாதே-2(இயேசு) புது வழி திறந்திடுவார்-2-அவர் நாமம் 3.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்சோர்ந்து நீ போய் விடாதே-2உந்தன் ஓட்டத்தை துவக்கினவர்-2(உன்னை) எந்நாளும் நடத்திடுவார்-2-அவர் நாமம் Ella Nerukkamum

எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் – Ella Nerukkamum Maridum Neram Read More »

என்னைக் காண்பவரே -Ennai Kaanbavarae

என்னைக் காண்பவரே தினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்எல்லாமே அறிந்திருக்கின்றீர்நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் நன்றி ராஜா இயேசு ராஜா முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச் சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்பற்றி பிடித்திருக்கின்றீர் கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரேஅதிசயமாய் பிரமிக்கத்தக்கப் பக்குவமாய் உருவாக்கினீர் Ennai KaanbavaraeThinam Kaappavare Aarainthu ArinthirukintreerSuttri Suttri

என்னைக் காண்பவரே -Ennai Kaanbavarae Read More »

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin

என்னையும் உம தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே. ஏற்றுக் காத்திடும் யேசுவே சரணங்கள் வாசலாகவே இருக்கிறேன், எனால்வந்தவன் மனம் நொந்திடான்,-வெகுநேசமாகவே வாழ்வான், என்ற நல்நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும் இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே நேசனையுங் கூட நம்பேன்நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் இயேசு நான் நிற்கும் கன்மலையே மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2 என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin

என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin Read More »

என் கைகளை விரோதிகள் மேல்- En kaigalai virothikal mael

என் கைகளை விரோதிகள் மேல் உயர்தினீரையா என் ஏசய்யா என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி எங்க எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே ஜெயக்கொடியே வெற்றிக்கொடியே கல்வாரியில் நேசக்கொடியே 1.கொடியவரின் சீறல் மோதி அடிக்கும்போது ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா பலவானின் வில்லையெல்லாம் முற்றிலும் தகர்த்தெறிந்து எளியவனாம் என்னை உயர்தினீரையா 2.பாலசிங்கத்தையும்சர்ப்பத்தையும் மிதித்திடுவேன் பலமுள்ள தேவகரம் என்மேலே தீங்குசெய்த்திட ஒருவரும் என்மேல இதுவரை கை போடவில்ல

என் கைகளை விரோதிகள் மேல்- En kaigalai virothikal mael Read More »

என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan

Scale: G Majஎன்னை உண்மையுள்ளவன் என நம்பிஇந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2 மாம்சங்கள் சாகனுமேஎன் சுயம் சாகனுமேஊழியம் செய்யனுமேசாட்சியாய் வாழனுமே-2-என்னை உண்மை 1.தள்ளப்பட்ட கல்லாகஇருந்த என் வாழ்க்கையைகோபுரமாய் மாற்றிட வந்தவரே-2கிருபையினாலே உயர்த்தினீரேஉமக்காய் ஓடிட பெலன் தாருமே-2-மாம்சங்கள் 2. எதை வைத்து எனை நீர்இவ்வளவாய் நம்பினீர்கனமான ஊழியத்தை கொடுத்தவரே-2பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே(இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே-2-மாம்சங்கள் Ennai Unmayullavan Ena Nambi Indha Oozhiyathai Neer KoduththeerGavanamaai Naan Niraivetranumae-2 Mamsangal SaaganumaeEn Suyam SaaganuamaeOozhiyam

என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan Read More »

என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta naal muthal

என்னை இரட்சித்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் காத்தது உங்க கிருபையே ஒரு போதும் நன்மையில் குறையாமல் நடத்தியது உங்க கிருபையே மேலான கிருபை மாறாத கிருபைகண்மணிபோல் நம்மை காத்த கிருபை உம் கிருபை மேலானதே -4ஒன்றுக்கும் உதவாத என்னையே உயர்த்தியது உங்க கிருபையே என்னை பார்வோன்(பாரேன் ) சேனை தொடர்ந்தாலும் மேட்கொள்ள செய்த உங்க கிருபையே அடிமையை வாழ்ந்தவன் நான் விடுதலை செய்த உங்க கிருபையே என்ன நன்மைகள் தீமைகள் தொடர்ந்தாலும்இன்னும் அதிகமாய் உம்மை நம்பிடுவேன்

என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta naal muthal Read More »

என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae

என் இயேசுவே என் ராஜனே உமக்கிணையான நாமம் வேறில்லையே பரிசுத்தரே, பாத்திரரே சேனைகளின் கர்த்தரே அல்லேலூயா அல்லேலுயா நீர் ஒருவரே பரிசுத்தரே (2) இரு கரம் உயர்த்தி உம்மை போற்றிடுவோம் எம் சிரம் தாழ்த்தி பணிந்து தொழுதிடுவோம் (2)சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே பரிசுத்தரே நீர் பரிசுத்தரே (2) – அல்லேலுயா பரிசுத்தரே எங்கள் பரிசுத்தரே நீர் ஒருவரே பரிசுத்தரே சேனைகளின் கர்த்தரே என்றென்றும் உயர்ந்தவரே என்றென்றும் வாழ்பவரே  

என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae Read More »

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum

Scale: C Maj, Analog Ballad, T-74 எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2 சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2எழுந்தருளும் தேவா எழுந்தருளும் 2 1.நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள்-2தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2அதற்கு தயை செய்யும்

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks