E

எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae

எப்போதும் என் முன்னேஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையாகுறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா 1. உம் இல்லம் ஆனந்தம்பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானையாநிரந்தர பேரின்பமே – என் நேசரே 2. என் இதயம் மகிழ்கின்றதுஉடலும் இளைப்பாறுது எனைக் காக்கும் தகப்பன் நீரேபரம்பரைச் சொத்தும் நீரே – என் நேசரே 3. என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானையா எனக்குள்ளே வாழ்கின்றீர்அசைவுற விடமாட்டீர் – என் நேசரே 4. […]

எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae Read More »

எப்போதும் உம்மோடுதான் – Epphodhum Ummoduthan

எப்போதும் உம்மோடுதான்உம் வலக்கரம் என்னோடுதான் என் வாஞ்சையெல்லாம் நீர்தானேஎன் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானேஆராதனை ஆராதனை (2)ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும் 1. பரலோகத்தில் உம்மையல்லாமல்எனக்கு யாருண்டுபூலோகத்தில் உம்மைத்தவிரவேறே விருப்பமில்லை – எனக்கு 2. என்றென்றைக்கும் என் உள்ளத்தின்பெலனே நீர்தானையாஉம் சித்தம் போல நடத்துகிறீர்மகிமையில் ஏற்றுக் கொள்வீர் – உம் 3. காருண்யத்தின் கயிறுகளால்கட்டி என்னை இழுத்துக் கொண்டீர்பேரன்பினால் அணைத்துக் கொண்டீர்-உம்பெரியவனாக்கி விட்டீர் – என்னைப் 4. கழுத்தில் உள்ள நுகம் நீக்கிநிமிர்ந்து நடக்கச் செய்தீர்

எப்போதும் உம்மோடுதான் – Epphodhum Ummoduthan Read More »

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் – Enna Nadandhaalum Yaar kaivittalum

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்உமக்கு நன்றி சொல்வேன்உமது புகழ் பாடுவேன் 1. தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரேதூய மகனாக்கினீர்துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன 2. ஆவியினாலே அன்பே (யே) ஊற்றிபாவங்கள் நீக்கினீரேசுபாவங்கள் மாற்றினீரே – ராஜா 3. ராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளைஎதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசுநினைத்துப் பாடுகிறேன் – ராஜா 4. இரத்தத்தினாலே ஒப்புரவாக்கிஉறவாடச் செய்தீரையாஉம்மோடு இனணத்தீரையா 5. மரணத்தை அழித்து அழியா

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் – Enna Nadandhaalum Yaar kaivittalum Read More »

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் – En Meetpar En Neaser

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்எப்போது நான் நிற்கப் போகிறேன்ஏங்குகிறேன் உம்மைக் காணஎப்போது உம் முகம் காண்பேன்தாகமாய் இருக்கிறேன்அதிகமாய்த் துதிக்கிறேன் – நான் 1.மானானது நீரோடையைதேடி தவிப்பது போல்என் நெஞ்சம் உம்மைக்காணஏங்கித் தவிக்கிறது – தாகமாய் 2.பகற்காலத்தில் உம் பேரன்பைகட்டளையிடுகிறீர்இராக்காலத்தில் உம் திருப்பாடல்என் நாவில் ஒலிக்கிறது ஆத்துமாவே நீ கலங்குவதேன்நம்பிக்கை இழப்பதேன் – என்கர்த்தரையே நீ நம்பியிருஅவர் ( செயல்கள் ) செயல்களை நினைத்துத் துதிஜீவனுள்ள தேவன்அவர் சீக்கிரம் வருகிறார் – ஏங்குகிறேன்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் – En Meetpar En Neaser Read More »

என் உள் உறுப்புகள் – En ul uruppugal

என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானேதாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானேவியத்தகு முறையில் என்னைப் படைத்தீரேநன்றி நவில்கின்றேன் நன்றி உமக்கு நன்றி (2) -அப்பா 1.அமர்வதையும் எழுவதையும்அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்எண்ணங்களை என் ஏக்கங்களை – என் (2)எல்லாமே அறிந்திருக்கின்றீர் -அப்பா 2.உம்மை விட்டு மறைவாகஎங்கே நான் ஓட முடியும்உம் சமூகம் இல்லாமலேஎங்கே வாழ முடியும் – அப்பா 3.உம்மை வருத்தும் காரியங்கள்இல்லாமல் அகற்றி விடும்நித்தியமான உம் பாதையில்நித்தமும் நடத்துமையா 4.நடப்பதையும் படுப்பதையும் நன்குநீர் அறிந்திருக்கின்றீர்என் வழிகள் என்

என் உள் உறுப்புகள் – En ul uruppugal Read More »

என் தகப்பன் நீர்தானையா – En Thagappan Neer Thanaiya

என் தகப்பன் நீர்தானையாஎல்லாமே பார்த்துக் கொள்வீர் எப்போதும் எவ்வேளையும் -உம்கிருபை என்னைத் தொடரும் 1.மாண்புமிக்கவர் நீர்தானேமிகவும் பெரியவர் நீர்தானே உம்மையே புகழ்வேன் -ஓய்வின்றிஉம்மைத்தான் பாடுவேன் – பெலத்தோடுஉயிருள்ள நாளெல்லாம் (2) – என் தகப்பன் 2.தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – உம்மையே 3.ஏற்ற வேளையில் அனைவருக்கும்ஆகாரம் நீர் தருகின்றீர் 4.சகல உயிர்களின் விருப்பங்களைதிருப்தியாக்கி நீர் நடத்துகிறீர் 5.நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும்தகப்பன் அருகில் இருக்கின்றீர் 6.அன்பு கூருகின்ற அனைவரையும்காப்பாற்றும் தெய்வம் நீர்தானே 7.துதிக்குப் பாத்திரர் நீர்

என் தகப்பன் நீர்தானையா – En Thagappan Neer Thanaiya Read More »

என் பாத்திரம் நிரம்பி – En Paaththiram Nirambi

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றதுவழிந்து ஓடுகின்றது என் பாத்திரம் நிரம்பி – En Paaththiram Nirambi எனக்குள்ளே ஜீவஊற்றுஅது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம் 1.அபிஷேக நதி நானேஅகிலமெங்கும் பரவிடுவேன்ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்இடமெல்லாம்-எனக்கு 2.ஆனந்த தைலம் நானேபுலம்பலுக்கு எதிரானேன்துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்அலங்காரமாக்கிடுவேன் -சபையை 3.கனி கொடுக்கும் மரம் நானேநாள்தோறும் (புதுக்) கனி கொடுப்பேன்இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என்விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு 4.முழங்கிடுவேன்

என் பாத்திரம் நிரம்பி – En Paaththiram Nirambi Read More »

எப்பொழுது உம் சந்நிதியில் – Eppoluthu Um Sannithi

எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்தாகமாயிருக்கிறேன் ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறேன்.அதிகமாக துதிக்கின்றேன் தாகமாயிருக்கிறேன் – எப்பொழுது 1.தண்ணீருக்காய் மானானது காமம் கொள்வது போல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையில்நிச்சயமாய் உம் முகம் காண்பேன்தாகமாய் இருக்கிறேன்அதிகமாய் துதிக்கின்றேன்-எப்பொ 2.ஆத்துமாவே நீ கலங்குவதேன்சோர்ந்து போவது ஏன்கர்த்தரையே நம்பியிருஅவர் செயல்கள் நினைத்துத் துதி-இரட்சகரே 3.காலைதோறும் உம் பேரன்பைக்கட்டளையிடுகிறீர்இரவுபகல் உம் துதிப்பாடல்என் நாவில் ஒலிக்கிறது

எப்பொழுது உம் சந்நிதியில் – Eppoluthu Um Sannithi Read More »

எப்பொழுதும் எவ்வேளையும் – Eppozhuthum evvaelaiyum.

எப்பொழுதும் எவ்வேளையும்நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்இரவு பகல் எந்நேரமும்உம் திருநாமம் உயர்த்திடுவேன் உம்மைப் புகழ்வேன் பெலத்தோடுஉம்மைப் பாடுவேன் சுகத்தோடு 1. தடுக்கி விழுந்த யாவரையும்தாங்கி நடத்தும் தகப்பன் நீரேதாழ்த்தப்பட்ட அனைவரையும்தூக்கி நிறுத்தும் துணையாளரே-உம்மைப் 2. நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும்தகப்பன் அருகில் இருக்கின்றீர்அஞ்சி நடப்போர் விருப்பங்களைபூர்த்தி செய்யும் பரிசுத்தரே-உம்மைப் 3. உணவுக்காக உயிரினங்கள்உம்மை நோக்கிப் பார்க்கின்றனஏற்ற வேளையில் உணவளித்துஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்-உம்மைப் 4. இரக்கம் கிருபை உடையவரேகருணை அன்பு நிறைந்தவரேநன்மை செய்யும் நாயகனேநாவு அனைத்தும் உம்மைப் பாடுமே-உம்மைப்

எப்பொழுதும் எவ்வேளையும் – Eppozhuthum evvaelaiyum. Read More »

என் மேய்ப்பர் நீர்தானையா – En Meippar Neerthaanaiya

என் மேய்ப்பர் நீர்தானையாஎனக்கென்றும் குறைவேயில்லை நான் ஏன் கலங்கணும்என் ஆயன் இருக்கையிலே 1.நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்உம் மகிமை விளங்கும்படி 2.ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர்புது உயிர் தருகின்றீர் 3.எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்விருந்து படைக்கின்றீர் 4.நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்உம் கிருபை பின் தொடரும் 5.இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்பயமில்லையே பயமில்லையேவசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா 6.தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர்பாத்திரம் நிரம்பி வழிகின்றது

என் மேய்ப்பர் நீர்தானையா – En Meippar Neerthaanaiya Read More »

எங்கள் போராயுதங்கள் – Engal Poraauythangal

எங்கள் போராயுதங்கள்ஆவியின் வல்லமையே-2அரண்களை நிர்மூலமாக்கும்தேவன் தரும் பெலனே-2 கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்வெற்றி நிச்சயமே-2எங்கும் எழுப்புதல்இந்தியா கிறிஸ்டியா-2-எங்கள் 1.தேவனுக்கெதிரானஎல்லா மனித எண்ணங்களை-2கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்கு 2. கிறிஸ்துவின் திரு வசனம்ஆவியின் பட்டயம்-2அனுதினம் அறிக்கை செய்துஅலகையை துரத்திடுவோம்-2- கிறிஸ்துவுக்குள் 3. நற்செய்தி முழங்குவதேநமது மிதியடிகள்-2ஆத்தும பாரத்தினால்அறிவிப்போம் சுவிசேஷம்-2- கிறிஸ்துவுக்குள் 4. சத்தியம் இடைக்கச்சைநீதி மார்க்கவசம்-2இரட்சிப்பின் நிச்சயமேநிரந்தர தலைக்கவசம்-2-கிறிஸ்துவுக்குள் 5. விசுவாச வார்த்தைகள்தான்காக்கும் நம் கேடகம்-2தீயவன் தீக்கணைகள்அவித்து ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்குள்

எங்கள் போராயுதங்கள் – Engal Poraauythangal Read More »

Enni Enni Paar – எண்ணி எண்ணிப் பார்

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்எபிநேசர் செய்த நன்மைகளை நன்றி நன்றி நன்றிகோடி கோடி நன்றிபலிகள் செலுத்திடுவோம் – எண்ணி 1.தண்டிக்கப்பட்டார் (நாம்) மன்னிப்படையநீதிமான் ஆக்கினாரேநொறுக்கப்பட்டார் நாம் மீட்படையநித்திய ஜீவன் தந்தார் – நன்றி 2. காயப்பட்டார் (நாம்) சுகமாகநோய்கள் நீங்கியதேசுமந்து கொண்டார் நம் பாடுகள்சுகமானோம் தழும்புகளால் 3. சாபமானார் (நம்) சாபம் நீங்கமீட்டாரே சாபத்தினின்றுஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்பெற்றுக்கொண்டோம் சிலுவையினால் 4. ஏழ்மையானவர் சிலுவையிலேசெல்வந்தனாய் நாம் வாழசாவை ஏற்றார் நாம் ஜீவன் பெறமுடிவில்லா வாழ்வு தந்தார்

Enni Enni Paar – எண்ணி எண்ணிப் பார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks