E.Stalin

Un Devanagiya Karthar – உன் தேவனாகிய கர்த்தர் SONG LYRICS

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மென்மையாக வைப்பார் காலமெல்லாம் கண்ணின் மணி போல் காத்து நடத்திடுவார் இனி நெருக்கமில்லை நிந்தையில்லை அவமானமில்லை அடிமையில்லை இனி நெருக்கமில்லை நிந்தையில்லை அவமானமில்லை அடிமையில்லைஉன் தேவனாகிய கர்த்தர் உன்னை மென்மையாக வைப்பார் காலமெல்லாம் கண்ணின் மணி போல் காத்து நடத்திடுவார் பகைக்கப்பட்ட உன் அடிக்கட்டை நிமிர செய்திடுவார் அடிமையான உன்னை அவர் அதிபதியாக்கிடுவார் சொந்தங்கள் உன்னை பகைத்தாலும் எதிர்பார்த்த மேன்மை தருவார்சூழ்நிலைகள் எதிர்த்தாலும் எதிர்பாரா மேன்மை தருவார் சொந்தங்கள் உன்னை பகைத்தாலும் […]

Un Devanagiya Karthar – உன் தேவனாகிய கர்த்தர் SONG LYRICS Read More »

நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டுஉன் நம்பிக்கை வீண் போகாதுநிச்சயமாகவே நிச்சயமாகவே முந்தினவைகளை நினைக்கவேண்டாம் வேண்டாம்பூர்வமானவைகளை சிந்திக்கவேண்டாம் வேண்டாம்புதிய காரியத்தை செய்வேன் என்றாரேஇப்பொழுதே தோன்றும் என்றாரே கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடுகாலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடுஅவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரேஅனுதினம் நடத்திச் செல்வாரே நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்திகர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்அவரோ உன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை என்றும் கைவிடுவதில்லை

நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu Read More »

Mannulagil Mannavan Piranthuvittar Lyrics

மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு பாவத்தை போக்கிட பிறந்து விட்டார் பணிந்து கொண்டாடு பரிசுத்தமாக்கிட பிறந்து விட்டார் பக்தியுடன் கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடுமண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு நன்மைகள் செய்திட

Mannulagil Mannavan Piranthuvittar Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks