Dishon Prabhu

புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle ennai nadathineere

Song Lyricsபுதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரேகழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே அப்பா நன்றி-2நன்றி நன்றி-2 முந்தினதை நான் நினைக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல் கர்த்தர் எனக்கு தந்த தேசத்தில் வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் அப்பா நன்றி-2நன்றி நன்றி-2 வியாதியின் கூரிலும் வாதையின் நடுவிலும் பாதுகாத்து நடத்திவந்தீர்புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும் ஜீவன் தந்து நீர் நடத்துவீர் அப்பா நன்றி -2நன்றி நன்றி-2 புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரேகழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க […]

புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே- Puthiya Andukulle ennai nadathineere Read More »

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae கல்வாரி சிலுவையிலேஎனக்காக தொங்கினீரே (2)இயேசு உம் அன்பினாலேஎன் பாவத்தை கழுவினீரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) அறிந்தே நான் மீண்டும்மீண்டும் விழுந்தேன்தெரிந்தே நான் மீண்டும்மீண்டும் தவறினேன் (2)இயேசு உம் அன்பினாலே மீண்டும்என்னை சேர்த்துக் கொண்டீரே (2)அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) வாழ்க்கையில் தடுமாறினேன்திக்கற்றவனானேன் (2)இயேசு உம் அன்பினாலேஎன் தோழனாய் வந்தவரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (4)

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae Read More »

Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதேடிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே இது என்ன மாதம் அதிசய மாதம் பாவம் போக்க வந்த இரட்சகரின் மாதம் 1.பாவத்தின் கருவாய் இருந்த உலகிலே பாவத்தின் கறை போக்க வந்த தெய்வமே வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர் வருவீர் கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம் இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க 2. பாவியை ரட்சிக்க உலகில் வந்தீரே பாவம் போக்க வந்த பரிகாரி வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர்

Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks