ஆசை மணாளனே ஆமென் – Asai Manaalane Amen song lyrics
1. ஆசை மணாளனே ஆமென் நீர் வாருமேஆவி மணாளியும் அழைக்கும் ஓசையே ஓ! ஓ! வேகம் வாருமேஎம் கர்த்தனே நீர்ஆ, ஆ ஆவல் பெருகுதே – அல்லேலூயா கீதங்கள் பாடிப் பறந்து செல்வோமே 2. சுத்த பிரகாசமாம் தூயரின் நீதியாம்சித்திர தையலாம் தேசுடை அணிந்தாள் 3. பிதாவின் நாமமே நெற்றியில் ஏற்றவள்புதிய பாட்டுடன் சீயோனில் நிற்கிறாள் 4. எப்போ நான் காண்பேனோ என் ஆசை ஏறுதேபொற்பரன் இயேசுவைக் கண்டு களிக்கவே 1. Aasai Manaalane Amen Neer […]
ஆசை மணாளனே ஆமென் – Asai Manaalane Amen song lyrics Read More »