டியாலங்கடி – Diyalangadi
டியாலங்கடி – Diyalangadi டியாலங்கடி டியாலங்கடி டியாங்கடி டியாலோ டியாலங்கடி டியாலங்கடி ஆயலோ-2 மனுஷரால் தள்ளப்பட்டொம் ஜனங்கள் ஆள் வெறுக்கப்பட்டோம் எங்களைத் தேடி வந்தார்ஏசு சாமிங்கோ எங்க நல்ல சாமிங்கோ உயிர் தந்த சாமிங்கோபாவங்களப் போக்கி விட்டார்சாபங்கள நீக்கி விட்டார்-2 ஏசு சாமிங்கோ எங்க நல்ல சாமிங்கோ-2 ஊறு ஊரா சுத்திடுவோம் பாசிமணி வித்திடுவோம்ஏசுவ ஒருநாளும் மறக்கவே மாட்டோம்ஜெபிக்காம இறுக்கவே மாட்டோம்ஜெபித்து ஜெயமெடுப்போம்பாட்டு நல்லா பாடிடுவோம்டேந்ஸூம் போட்டிட்டுவோம்ஏசு சாமிங்கோ எங்க நல்ல சாமிங்கோ–2 போடு-டியாலங்கடி’3 டியாலோ 3.கூட்டமாக […]