Yesuve enaku entru yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல song lyrics
இயேசுவே எனக்கு என்று யாருமே இல்லஉம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவேகையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவேஇயேசுவே எனக்கு கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன் வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்யாரும் இல்லை தேற்றிடயாருமில்லை உதவிடபாரும் இயேசுவே – என்னபாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவேஇயேசுவே எனக்கு உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன் நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதேயாரும் இல்லை […]
Yesuve enaku entru yaarumae – இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல song lyrics Read More »