திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai
திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)சூழ்நிலைகள் பாராதேசோர்ந்து நீயும் போகாதேஇல்லாதவை இருப்பவைபோல்அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2) விழுந்துபோன உந்தன் வீட்டைதிரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2)உந்தன் சமாதானம் பெருகச்செய்துசுகமாய் வாழச் செய்திடுவார் (2)சுகமாய் வாழச் செய்திடுவார் – திரும்ப இழந்து போன உந்தன் பெலனைதிரும்பவும் உனக்கு தந்திடுவார் (2)உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்துகொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2)கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – திரும்ப மங்கி போன உந்தன் விளக்கைதிரும்பவும் […]
திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Read More »